பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக 80 பைசா உயர்வு.. மத்திய அரசின் கணக்கு என்ன..?!
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தடாலடியாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாதது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே இருந்தது. ஆனால் இந்தக் கேப்பில் மொத்த விலையில் வாங்கும் டீசல் விலையை அதிகரித்தது மூலம் மக்களுக்குக் கடுமையான பாதிப்பையும், அரசுக்கு கூடுதல் வருவாயும் அளித்துள்ளது. 2வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் … Read more