15 நாட்களில் புதிய‌ ரேஷன்‌ கார்டு.. சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

இந்தியாவிலேயே பொது விநியோக சேவையை மக்களுக்கு மிகவும் சிறப்பாக அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு மிக முன்னணி மாநிலமாக இருக்கும் நிலையில், தமிழக அரசு இப்பிரிவு சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இதன் வாயிலாகப் புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்குச் சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தமிழகச் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத்துறை … Read more

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாக நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் என 25 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி, குருகிராம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அலூவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிரடியான சோதனையானது ஹீரோ மோட்டோகார்ப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பவன் முஞ்சால் உள்பட பலரையும் உள்ளடக்கியதாக கூறப்படுகின்றது. இன்று காலை … Read more

தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. உஷாராகும் முதலீட்டாளர்கள்..!

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, மேலும் முதலீட்டு சந்தையில் தொடர்ந்து முதலீட்டு அளவு அதிகரித்து வருகிறது. இன்று ஆசிய சந்தைகள் பெரிய அளவிலான உயர்வைப் பதிவு செய்யவில்லை என்றாலும், உறுதியான வளர்ச்சி உடன் பெரும்பாலான சந்தைகள் உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வெளியேறும் காரணத்தால் சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்வில் இருந்து வெறும் 100 … Read more

என்ன தான் நடக்கிறது.. ஏற்ற இறக்கத்தில் சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சரிவிலேயே முடிவடைந்தது. இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மானிட்டரி கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று கூறியதை அடுத்து சந்தைகள் சரிவினைக் கண்டு முடிவடைந்தன. எனினும் ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன. அதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலை … Read more

19 வருடத்திற்கு பின் முதல் ஐரோப்பிய தொழிற்சாலையை துவங்கிய டெஸ்லா.. டான்ஸ் ஆடிய எலான் மஸ்க்..!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது உற்பத்தி தான். சந்தையில் டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும், போதிய கார்களை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தாலும் உரிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாத காரணத்தாலும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பிற நிறுவனங்களுக்கு இழந்து வருகிறது. இதைச் சமாளிக்கவே டெஸ்லா 19 வருடத்திற்குப் பின் ஐரோப்பியாவில் முதல் தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது. சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி … Read more

ரூ.1 லட்சம் முதலீடு.. 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்.. வீடு கட்ட போதுமானதா?

எல்லோருக்குமே வாழ்க்கையில் மிகப்பெரிய கனவுகள், இலட்சியங்கள் இருக்கும். ஆனால் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் வீடு. இருப்பவர்கள் இன்னும் பெரிய வீட்டை கட்ட வேண்டும். இல்லாதவர்கள் சிறிய அளவில் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும். இப்படி பல்வேறு ஆசைகள் இருக்கும். ஏன் பலருக்கும் இது அவர்கள் வாழ்வில் இலட்சியமாக கூட இருக்கலாம். அந்த வகையில் குட் ரிட்டர்ன் ரீடர் ஒருவர் எனது வயது 25. பெயர் நித்தீஷ். நான் தற்போது 1 லட்சம் ரூபாய் முதலீடு … Read more

சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ ஐபிஓ வெளியிட்ட பின்பு பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிவை சந்தித்தாலும், வர்த்தக வளர்ச்சி, போட்டி நிறுவனங்களில் முதலீடு, போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றல் போன்ற அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில் சோமேட்டோ தனது சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகச் சோமேட்டோ இன்ஸ்டென்ட் என்ற பெயரில் 10 நிமிடத்தில் டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்தச் சேவைக்கு எதிராக மக்கள் அதிகளவிலான கருத்துக்களைச் சமுக வலைத்தளத்தில் பதிவிட்டனர். … Read more

பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை உயர்வு சாமானிய மக்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..?!

இந்திய வர்த்தகச் சந்தையின் அமைப்பில் ஒரு விற்பனை பொருளின் விலையில் எரிபொருள் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஒரு பொருளின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதில் இருந்து உற்பத்தி பொருளை விற்பனை சந்தையில் பொருட்களை வாடிக்கையாளர்கள் கையில் கொண்டு வந்து சேர்ப்பது வரையில் அனைத்திலும் போக்குவரத்து என்பதன் வாயிலாக எரிபொருளின் பங்கு அதிகமாகவே உள்ளது. மீடியம் டெர்மில் நல்ல லாபம் கொடுக்க கூடிய 7 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை இந்தியா இப்படிப்பட்ட … Read more

ஊழல் புகழ் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மொகுல் சோக்சியின் ரூ.19000 கோடி சொத்துகள் பறிமுதல்..!

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கிக் கடன் ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர், பஞ்சாப் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் நாட்டை விட்டு வெளியேறிவர்கள் ஆவர். ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை … Read more

MDH நிறுவனத்தை கைப்பற்ற துடிக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர்.. நடக்குமா..?!

இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களின் வர்த்தகம் 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ல் மிகவும் குறைவான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் நுகர்வோர் சந்தை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஸ்மார்ட்வொர்க் செய்யத் துவங்கியுள்ளது. 2700 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. இரத்தகளறியான சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்! நுகர்வோர் சந்தை நுகர்வோர் சந்தை மந்தமாக இருக்கும் … Read more