250 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்வு..!
கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டு வரும் சீனாவில் முக்கியமான வர்த்தகப் பகுதியான ஷென்சென் மீதான லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகளில் கடுமையான லாக்டவுன் நடைமுறையில் உள்ளது. மேலும் ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ரஷ்யா மீது அடுத்தடுத்த தடைகளை விதித்து வரும் உலக நாடுகளுக்கு உக்ரைன் நாட்டின் போருக்கு நேரடியாக உதவ மறுக்கிறது. இதற்கிடையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் நுகர்வோர் … Read more