மலிவு விலையில் எலக்ட்ரிக் கார்.. மாபெரும் முதலீட்டுடன் களமிறங்கியது மாருதி சுசூகி..!
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கப் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாத … Read more