10 மாத உழைப்பு என்னன்னு நாளைக்குத் தெரியும்.. இலவசங்கள் என்பது முதலீடு.. பிடிஆர் செம டிவீட்..!
2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழகப் பட்ஜெட் அறிக்கையை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யும் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டிவிட்டரில் அதிரடியாகப் பல டிவீட்களைச் செய்துள்ளார். குறிப்பாக நாளை பட்ஜெட் எப்படி இருக்கும், தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து டிவீட் செய்துள்ளது. மேலும் 10 மாத உழைப்பின் பலன் நாளை வெளியிடப்படும் பட்ஜெட் அறிக்கையில் தெரியும் என்று நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார். கலாச்சாரவாதிகள் இந்த வளர்ச்சி அரசியல் கொள்கை மற்றும் நிர்வாகத் திறனால் … Read more