பலே பாண்டியா.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் சொன்னபடி தனது 9 டிரில்லியன் டாலர் பேலென்ஸ் ஷீட்டை சரி செய்யத் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 0.25 சதவீத வட்டியை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகித உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தனது பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் விரைவில் வட்டியை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஆசிய … Read more