வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..!
உலகின் 32வது பெரிய பொருளாதார நாடான பிலிப்பைன்ஸ், ஆசியாவில் 12வது பெரிய பொருளாதார நாடாகவும் உள்ளது. இதற்கிடையில் பிலிப்பைன்ஸில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில், எரிபொருள் விலையானது மோசமான நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக செலவினமானது அதிகரித்துள்ளதாகவும், இந்த நெருக்கடியான நிலையினை சமாளிக்க, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரிகளை குறைப்பதற்கு பதிலாக, வாரத்தில் 4 நாள் வேலை என்ற திட்டத்தினை ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. பிலிப்பைன்ஸ் அரசு எரிபொருள் மீதான கலால் வரியிலிருந்து அரசாங்கம், … Read more