சீனாவில் கடுமையான லாக்டவுன்.. 18 மாகாணத்தில் கொரோனா தொற்று.. இந்தியாவுக்கு என்ன பொருளாதார பாதிப்பு?
உலக நாடுகளில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று வேகமாகக் குறைந்து வரும் காரணத்தால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்து விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே சீன வேக்சின் மீது கடுமையான விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவத் துவங்கியுள்ளது. சீனா அதிபர் ஜி ஜின்பிங் சீனா அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த மாதம் கொரோனா தொற்று காரணமாக … Read more