எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு.. இனி அனைவருக்கும் கூடுதல் வருமானம்..!

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான முதலீடாக கருதும் வங்கி வைப்பு நிதிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் இத்தகைய அறிவிப்பு வந்தால் நாட்டு மக்களுக்கு கொண்டாட்டம் தான். 3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!! ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி … Read more

மாபெரும் திட்டம்.. தமிழ்நாடு அரசுடன் சாம்சங் ஒப்பந்தம்.. ஆப்பிள் நிறுவனம் ஷாக்..!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான சாம்சங் ப்ரீமியம் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை ஓரம்கட்டிவிட்டு முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், உலகளவில் 5ஜி சேவை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அடுத்த ஒரு வருடத்தில் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தைச் சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் மிக முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. எங்களுக்கு அந்த லாபமே வேண்டாம்.. ஆப்பிள் எடுத்த அதிரடி … Read more

ரூ.7 டூ ரூ.59.. பென்னி பங்கு கொடுத்த சூப்பர் சாண்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பங்கு சந்தைகளின் போக்கு சமீபத்திய வாரங்களாகவே கடந்த சில வாரங்களாகவே நிலையற்றதாக இருந்து வருகின்றது. இந்த நெருக்கடியான நிலையில் பங்கு சந்தையில் முதலீடா? எப்போதுமே வேண்டாம் என நினைப்பவரா நீங்கள்? அப்படி எனில் நிச்சயம் இந்த பதிவினை படியுங்கள். பங்கு சந்தை முதலீட்டினை பொறுத்தவரையில் குறுகிய கால முதலீட்டாளர், இன்ட்ராடே வர்த்தகர்கள் நஷ்டத்தில் இருந்தாலும், நீண்டகால முதலீட்டாளர்கள் நல்ல லாபகரமாகத் தான் உள்ளனர். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது பென்னி பங்கினை பற்றித் தான். அந்த … Read more

ரஷ்ய எண்ணெய் ஏலத்தில் தோல்வியை கண்ட ONGC.. வருத்தம் தெரிவித்த நிறுவனங்கள்.. ஏன்?

உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அண்டை நாடுகள் விதித்து வருகின்றன. இதற்கிடையில் பலவேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. எனினும் இந்த பிரச்சனைக்கும் மத்தியில் இந்தியா மெளனம் காத்து வருகின்றது. எனினும் ரஷ்யாவுக்கு அதிகரித்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பாளரான ஓஎன்ஜிசி விதேஷ் ரஷ்யா எண்ணெய் டெண்டரில் ஏலம் பெறத் தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவல்களின்படி, ரஷ்யா – உக்ரைன் இடையேயான … Read more

மக்களின் நம்பகமான பிராண்டு.. இந்தியாவில் எல்ஐசி-க்கு முக்கிய இடம்.. இது சூப்பர்ல்ல!

இந்திய மக்களின் நன்மதிப்பினை பெற்ற நம்பகமான பிராண்டுகளின் பட்டியலில் எல்ஐசி முக்கிய இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, விரைவில் அதன் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளீயீட்டினை வெளியிடவுள்ளது. இந்த சமயத்தில் இந்த அறிவிப்பானது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக வந்துள்ளது. மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா? 6வது இடத்தில் எல்ஐசி டிஆரே-வின் (TRA’s Brand Trust Report (BTR) 2022) 11வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் … Read more

வாயால் கெட்ட ஓலா.. 8 மிஸ்டு கால் நோட்டிபிகேஷனால் கடுப்பான மக்கள்..!

இந்த வேகமாக நகர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தக உலகில் அனைத்தையும் வாய்ப்பாகவும், வர்த்தகமாகவும் பார்க்கும் எண்ணம் மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் அதிகரித்துள்ளது. அப்படி நாட்டின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா சமீபத்தில் செய்த ஒரு விளம்பரம் இணைய வாசிகள் மத்தியில் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது. இதைத் தொடர்ந்து டிவிட்டர், லின்கிடுஇன் எனச் சமுக வலைத் தளத்தில் ஓலா-வை மக்கள் கழுவி கழுவி ஊற்ற துவங்கியுள்ளனர். இப்படி என்ன பிரச்சனை நடந்தது தெரியுமா..? மீண்டும் சரிவை … Read more

மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா?

உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பல அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.. குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது கடந்த வாரத்தில் மிக மோசமான ஏற்றத்தினை கண்டது. இது இந்திய போன்ற நாடுகளுக்கு மிக மோசமான விஷயமாகவும் பார்க்கப்பட்டது. ஏனெனில் தனது மொத்த எண்ணெய் பயன்பாட்டில் பெருமளவில் இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது.இதன் காரணமாக வழக்கத்தினை விட கூடுதலாக எரிபொருளுக்காக செலவு செயும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நெருக்கடி.. … Read more

ரஷ்யாவை விட்டு வெளியேறும் முதல் அமெரிக்க வங்கி – கோல்டுமேன் சாக்ஸ்..!

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷ்யா மீது கடுமையான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களும் அடுத்தடுத்துத் தடை விதித்தும், ரஷ்யாவை விட்டு வெளியேறியும் வந்தது. இந்நிலையில் அமெரிக்க வங்கிகளும் தற்போது பல பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் மற்றும் நிதி வர்த்தகத்தை விட்டுவிட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது. இதன் படி அமெரிக்காவின் இரு முக்கிய வங்கிகள் ரஷ்யாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. … Read more

தங்கம் விலை மீண்டும் சரிவு.. இனியும் குறையுமா.. இது வாங்க சரியான இடமா.. கணிப்பு என்ன?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலையானது கடந்த அமர்வில் காலை நேரத்தில் சரிவினைக் கண்டு இருந்த நிலையில், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டது. ஆக அதனை போலவே இன்றும் இருக்குமா? விலை குறையும்பட்சத்தில் வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்.கணிப்புகள் என்ன சொல்கின்றன. பரபர தேர்தல் முடிவுகள்.. … Read more

இந்தியாவுக்கு இது பெரும் பிரச்சனையே.. எச்சரிக்கும் IMF தலைவர்..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ஏற்கனவே பல்வேறு உலோகங்கள, எரிபொருள், தானியங்கள், சமையல் எண்ணெய் என பலவும் விலை உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார். இது குறித்து … Read more