30 நாளில் 1000% லாபத்தை கொடுத்த புதிய கிரிப்டோ.. மிஸ் பண்ணிடாதீங்க..!

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை மூலம் எப்படி பங்குசந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறதோ அதேபோல தான் கிரிப்டோகரன்சி சந்தையும், கடந்த 15 நாட்களாக அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வருகிறது. 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! ஆனாலும் ஒரு கிரிப்டோகரன்சி மட்டும், யாரும் எதிர்பார்க்காத வகையில் 1000 சதவீதத்திற்கும் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்து அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. எப்படி எந்த கிரிப்டோகரன்சி இவ்வளவு பெரிய வளர்ச்சியை பதிவு … Read more

ரஷ்யா இதை கட்டாயம் செய்யாது.. குண்டை போட்ட பின்ச்..!

உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் தொடர்ந்து அதிகப்படியான பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வரும் நிலையில், அமெரிக்காவும், பிரிட்டனும் ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தடை விதித்தது புதின் அரசுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. மேலும் உலக நாடுகளின் பல்வேறு தடைகள் காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீனா மற்றும் இதர நட்பு நாடுகள் மூலம் சரி செய்யப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவுக்குப் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. உக்ரைன் நெருக்கடி.. இந்தியா ஐடி … Read more

படு வீழ்ச்சி கண்ட நிஃப்டி ஆட்டோ.. கவலையே வேண்டாம்.. வாங்கி வைக்கலாம்.. JP மார்கன் சூப்பர் அட்வைஸ்!

கடந்த ஒரு மாதத்தில் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 17% சரிவினைக் காண்டுள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி குறியீடும் கூட 6% தான் சரிவினைக் கண்டுள்ளது. இது சந்தையில் தொடர்ந்து பல கமாடிட்டிகளின் விலை உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், பல உதிரி பாகங்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருகின்றது. ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..? தொடர்ந்து சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வந்த நிலையில், சப்ளை … Read more

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்க அரசு திடீர் முடிவு..!

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி குறித்து ஆய்வு செய்து, பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா மட்டும் இதில் மௌனம் காத்து வந்தது. இதற்கிடையில் ரஷ்யா கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி மூலம் உலக நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை எளிதாகக் களைந்து உலக நாடுகள் உடனும், சர்வதேச நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியும் எனக் கணிப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகவும் … Read more

உக்ரைன் நெருக்கடி.. இந்தியா ஐடி துறைக்கு சாதகம் தான்.. எப்படி.. ஏன்..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது இனியும் நீடிக்குமா? அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திற்கு இடையில், ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து பல டெக் நிறுவனங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட்சாப், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், இனி ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்களை போடாது என அறிவித்துள்ளது. எனினும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன. ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் – ரஷ்யா மோதல் தான் காரணம்..! ரஷ்யாவில் … Read more

தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.3000 சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இனி எவ்வளவு குறையலாம்..!

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது தொடர்ந்து தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்றோடு இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது புராபிட் காரணத்தினால் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு அமர்வில் மட்டும் தங்கம் விலையானது 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 3000 ரூபாய்க்கு மேலாக சரிவில் … Read more

இறங்கி வந்த அமேசான்.. விட்டுக்கொடுக்குமா ரிலையன்ஸ்.. பாவம் பியூச்சர் ரீடைல்..!

பியூச்சர் குரூப் வர்த்தகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அமேசான் தொடுத்த வழக்கு மார்ச் 3ஆம் தேதி வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் பியூச்சர் குரூப் மற்றும் அமேசான் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைச் சரி செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். சுமார் 18 மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்குத் தீர்வு காணப்பட உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவுக்குப் பின்பு எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் … Read more

சென்செக்ஸ் 2வது நாளாக 1200 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இன்றோடு இரண்டாவது நாளாக இந்திய சந்தையில் பலத்த ஏற்றத்தினை கண்டுள்ளது. இன்று இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதனையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். 1200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,350 கீழ் முடிவு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி! சர்வதேச சந்தைகள் இதற்கிடையில் பல்வேறு சர்வதேச … Read more

ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் வருமானமே வேண்டாம்.. உணவு நிறுவனங்கள் அதிரடி முடிவு..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு தங்களது ஆதரவினை காட்டும் விதமாக ரஷ்யாவுடனான வணிக உறவுகளையே முறித்துக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மெக்டொனால்ட், பெப்சிகோ, கோகோ கோலா மற்றும் ஸ்டார் பக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்தியுள்ளன. சர்வதேச அளவில் மிகப் பிரபலமான உணவு சங்கிலி நிறுவனங்களான, இவை எடுத்த முடிவானது, லாபத்தினை கருத்தில் கொள்ளாது எடுக்கப்பட்டுள்ளது. நினைத்தது … Read more

எல்ஐசியில் இப்படி ஒரு பாலிசி இருக்கா.. எதிர்காலத்தை பற்றி கவலையே வேண்டாம்..!

பெண் குழந்தைகள் உள்ளவர்கள் நிச்சயம் இந்த பாலிசியினை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் எல்ஐசி-யின் இந்த பாலிசி பெண் குழந்தைகளின் படிப்புக்கும், திருமண செலவுக்கும் கவலையே பட வேண்டிய அவசியமிருக்காது. மொத்தத்தில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும். இது பெண் குழந்தைகளுக்கு நிதி ரீதியாக மிக பெரிய பாதுகாப்பினை கொடுக்கும். எல்ஐசியின் கன்யாதான் பாலிசி அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பாலிசி எல்ஐசியின் கன்யாதான் பாலிசி பற்றி தான். எல்ஐசியின் கன்யாதான் … Read more