ரஷ்யா பக்கம் சாய்ந்த சவுதி அரேபியா.. அமெரிக்கா-வின் 2014 விலை போருக்கு பதிலடி..!
ரஷ்யா – உக்ரைன் போரைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் தான் இன்று உலக நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதித்துள்ள நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 131 டாலரை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியா உடன் அமெரிக்க மிகவும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் விலை … Read more