சித்ரா ராமகிருஷ்ணா விரைவில் கைது.. சிபிஐ-ஐ வறுத்தெடுத்த நீதிபதி..!

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு, என்எஸ்இ இணை இருப்பிட வழக்கில் டெல்லி நீதிமன்றம் சனிக்கிழமை முன்ஜாமீன் மறுத்துள்ளது. இதன் மூலம் ஆனந்த் சுப்பிரமணியன் போலவே சித்ரா ராமகிருஷ்ணா-வும் விரைவில் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..! மெத்தனமாக இதுமட்டும் அல்லாமல் சிபிஐ இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணை செய்வதில் மிகவும் … Read more

ராணுவ பட்ஜெட்-ஐ உயர்த்திய சீனா.. இந்தியாவுக்குப் பாதிப்பா..?!

உக்ரைன் – ரஷ்யா போர் முடியாத நிலையில் சீனா இன்று நடந்த நாடாளுமன்ற பொதுக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 30 ஆண்டுகளுக்கு முந்தைய அளவான 5.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் சீன ராணுவத்திற்கான பட்ஜெட் அளவையும் உயர்த்தியுள்ளது. சீனா ஏற்கனவே இந்திய எல்லையில் ராணுவத்தைக் குவித்துள்ள இதேவேளையில் தைவான் நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலைில் சீன ராணுவத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா … Read more

ஸ்டீல் விலை தாறுமாறாக உயர்வு.. கார் முதல் வீடு வரை விலை உயர்வு..!

ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு ஸ்டீல் தயாரிப்பாளர்கள் ஹாட்-ரோல்டு காயில் (HRC) மற்றும் TMT பார்களின் விலைகளை டன்னுக்கு ரூ. 5,000 வரை உயர்த்தியுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா? ரஷ்யா-உக்ரைன் போர் ரஷ்யா-உக்ரைன் மத்தியிலான போர் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே ஸ்டீல் விலை அதிகரித்து வரும் நிலையில், மேலும் இரு நாடுகளுக்கு இடையே போர் தொடரும் … Read more

சோனி, ஹோண்டா-வின் புதிய கூட்டணி.. களமிறங்கு ஜப்பான்.. இனி ஆட்டம் வேற லெவல்..!

எலக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் மீதான மூலம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் இனி உலக நாடுகளைக் காப்பாற்ற முடியும் என்பது தெளிவாகியுள்ளது. தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு? டெஸ்லா, வோக்ஸ்வாகன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வாகன் சிறந்து விளங்கும் விலையில், தரமான … Read more

ரஷ்யாவுக்கு அடுத்த ஷாக்.. இனி சாம்சங் போன் தடை.. சீனாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

உக்ரைன் மீதான போர் காரணமாகப் பல நிறுவனங்கள் ரஷ்யா மீது தொடர்ந்து தடை விதித்து வரும் நிலையில் தற்போது சாம்சங் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதனால் ரஷ்யாவின் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போவது மட்டும் அல்லாமல் சீனாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் சீனாவில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பாகத் தான் பார்க்கப்படுகிறது. சரி சாம்சங் அப்படி என்ன அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெரியுமா..? நீங்க என்ன … Read more

சீன பொருளாதாரம் வீழ்ச்சியா? 30 வருட குறைவான டார்கெட் வைத்த ஜி ஜின்பிங் அரசு..!

பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் உலக நாடுகளுக்குத் தொடர்ந்து வியப்பு அளித்து வந்த சீனா இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை நிர்ணயம் செய்துள்ளது. ஒரு சீன மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா அமெரிக்காவுடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், பல உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களுக்காக உலக நாடுகள் சீனாவை நம்பியிருக்கும் வேளையில், வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை அறிவித்துள்ளது பெரும் … Read more

இந்திய நிறுவனங்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. நெருக்கடியிலும் ஹேப்பி நியூஸ்!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றது. ஏற்கனவே இதன் தாக்கத்தினை உணர ஆரம்பித்துள்ள உலக நாடுகள், போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும் இது எதனையும் செவி சாய்க்காத ரஷ்யா, தொடர்ந்து தாக்கத்தினை தொடர்ந்து வருகின்றது. இந்த தொடர் தாக்குதலின் மத்தியில் பல்வேறு பிரச்சனைகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக கார்ப்பரேட் இந்தியாக்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் … Read more

உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா?

இன்றைய காலகட்டத்தில் கோதுமை உணவு பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகின்றது. இத்தகைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் கோதுமையின் விலையானது 2008க்கு பிறகு மீண்டும் மிக மோசமான விலையேற்றத்தினை கண்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. உக்ரைன் சர்வதேச அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். ரஷ்யாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. உலக … Read more

ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. கூகுள் எடுத்த அதிரடி முடிவு..!

ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை பல நாடுகளும் விதித்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவுடனான வணிக உறவினை துண்டித்துக் கொண்டு வருகின்றன. முன்னதாக யூடியூப், பேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், ரஷ்ய ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தடை விதித்திருந்தன. 8வது நாளாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி..! விளம்பரங்களுக்கு தடை இந்த … Read more

எலான் மஸ்க்-ஐ மிரட்டிய ஃபோர்டு நிறுவனம்.. நடந்தது என்ன தெரியுமா..?!

சர்வதேச ஆட்டோமொபைல் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் டெஸ்லாவுக்குப் போட்டியாகப் போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை அதிகப்படியான தொகையை முதலீடு செய்து பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க்-ஐ போர்டு நிறுவனம் மிரட்டிய கதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. … Read more