ரஷ்யா சைபர் க்ரைம்-ஐ ஆயுதமாக பயன்படுத்த போகிறதா..? புதின் திட்டம் என்ன?! அமெரிக்கா கவலை?!
பல ஆண்டுகள் திட்டமிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உட்பட அனைத்து நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகளை விதித்து வருகிறது. இந்தத் தடைகள் அனைத்தையும் மீறி உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ரஷ்யா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தைச் சம்பாதிக்கவும், அரசு தளத்தை முடக்கவும் சைபர் க்ரைம்-ஐ முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும் எனக் கணிப்புகள் … Read more