நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணீடாதீங்க..!
தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பு புகலிடமாக திகழ்கிறது. அதிலும் தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி பதற்றமான நிலைக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரங்கள் என்பது ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பு புகலிடம் பொதுவாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக … Read more