தங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் இனி தான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.. நிபுணர்களின் பெரும் ட்விஸ்ட்!

தங்கம் விலையானது இனி குறையவே குறையாதா? உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எப்போது தான் முடிவுக்கு வரும். அதற்குள் தங்கம் விலை அதன் வரலாற்று உச்சத்தினை எல்லாம் உடைத்து எகிறி விடும்போலவே. சாமானியர்கள் இனி தங்கத்தினை கணவில் தான் நினைக்கணும் போல, அந்தளவுக்கு கடந்த அமர்வில் உச்சம் தொட்டது. ஆனால் இன்றும் அந்த பதற்றமானது நீடித்து வரும் நிலையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது நீடிக்குமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய … Read more

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தான் அதிகம் பாதிப்பு.. எப்படி தெரியுமா..?

ரஷ்ய படைகள் 2வது நாள் போரில் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கியுள்ள வேளையில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருகிறது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! இந்தச் சூழ்நிலையில் சர்வதேச நிதியியல் தளத்தில் இருந்து ரஷ்யாவின் இணைப்பை மொத்தமாக நீக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் ரஷ்யா மிகப்பெரிய தடை பாதிப்புகள் உடன் உக்ரைன் … Read more

ஊர் சுற்ற, பியூட்டி பார்லர், ஆடம்பர ஷாப்பிங்க்காக கம்பெனி பணத்தில் ரூ.53 கோடி செலவு செய்தாரா மாதுரி?

நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் சில தினங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மாதுரி ஜெயின் அழகு பராமரிப்பு, விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்க, வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவற்றிக்காக பல கோடி ரூபாயை நிறுவன பணத்தில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனத்தில் நிலவி வரும் தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், தோண்ட தோண்ட பெரும் ஊழல்கள் வெளியாகி வருகின்றது. இந்த … Read more

Wrok From Home மூலம் வருமானம் அதிகம்.. எப்படி தெரியுமா..?

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு இந்தியா முழுவதும் ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் கலாச்சாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக இந்தக் கலாச்சாரத்தைப் பயன்படுத்த முடிவு செய்தது. இந்நிலையில் ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் கலாச்சாரம் குறித்து முக்கியமான ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது. 4,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருக்கும் வீ வொர்க்..! ரிமோட் வொர்க் – ஹைப்ரிட் மாடல் இன்டீட் நிறுவனம் செய்த ஆய்வில் கொரோனா தொற்றுக்குப் … Read more

ரஷ்யா மீது இத்தனை தடைகளா.. புதின் நிலைமை இனி திண்டாட்டம் தானா..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான போரை அறிவித்து 2வது நாளான இன்று தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் அரசு தன் நாட்டு மக்களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்துப் போர் செய்யத் துவங்கியுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நாட்டின் சில முக்கியப் பகுதிகளில் உக்ரைன் ராணுவத்துடன் நேட்டோ படைகள் பாதுகாத்து வருகிறது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால்,ரஷ்யா … Read more

இந்தியாவின் ஆயுத இறக்குமதிக்கு முட்டுக்கட்டை.. ரஷ்யா மீது அமெரிக்கா தடை..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இல்லை என்றாலும் அமெரிக்கா உட்பட அனைத்து மேற்கத்திய நாடுகளும் கடுமையான தடையை ரஷ்யா மீது விதித்து வருகின்றனர். இதனால் ரஷ்யாவின் அனைத்து ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் வேளையில் ஆயுத ஏற்றுமதியும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு ரஷ்யாவிடம் ஆர்டர் செய்துள்ள பல ஆயுதங்கள் தற்போது கிடைக்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளது. இது மட்டும் … Read more

ரஷ்யா மீதான தடை.. உலக நாடுகளுக்கு தான் பிரச்சனை.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திய புடின்!

உக்ரைனுக்கு எதிராக முழு மூச்சில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ரஷ்யா, எப்போது தான் இந்த தாக்குதலை நிறுத்தும் என்கிற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால், நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லஃவ்ரோவ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ராணுவம் வடகிழக்கு மற்றும் கிழக்கில் இருந்து கிவியை நோக்கி வந்து கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம், எங்கும் … Read more

200 பில்லியன் டாலரை அசால்ட்டாக தூக்கிய முதலீட்டாளர்கள்.. சிக்கியது யார்..!

ரஷ்யா உக்ரைன் மத்தியிலான போர் அறிவிப்பு வெளியானதில் இருந்து முதலீட்டு சந்தைகள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. பங்குச்சந்தையை தாண்டி கிரிப்டோ முதலீட்டு சந்தையும் அதிகப்படியான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு கிரிப்டோ சந்தையில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு தொகை வெளியேறியுள்ளது இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை பதிவு செய்துள்ளது. ரஷ்யா மீது இத்தனை … Read more

ரஷ்யாவால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம்.. புட்டு புட்டு வைத்த எஸ்பிஐ அறிக்கை!

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இன்று பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் இரண்டாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இன்று பொதுமக்கள் வாழும் 33 பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று உக்ரைனின் செயல்பாட்டினை முடக்கும் விதமாக இராணுவ தளவாடங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், இராணுவ முகாம்கள், விமான தளங்கள் என பல முக்கிய இடங்களை தாக்கியது. … Read more

அதிகரிக்கும் நெருக்கடி.. உக்ரைனை காலி செய்யும் நிறுவனங்கள்.. திட்டமிட்டு செயல்படுகிறதா ரஷ்யா?

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். இதன் மொழி, கலாச்சாரம், உள்ளிட்ட பலவும் ரஷ்யாவினை ஒத்துபோவதால், ரஷ்யாவின் ஒரு பகுதி தான் உக்ரைன் என கருதுகிறது. ஆனால் உக்ரைனோ தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவ பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு என பலவற்றிலும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகின்றனர். ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் … Read more