20 வருடங்களில் இல்லாத மோசமான நிலை.. ஆனா ஐடி துறையினருக்கு ஜாக்பாட் தான்..!

நாட்டில் 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு அட்ரிஷன் விகிதமானது உச்சம் தொட்டுள்ளது. இது கிரேட் ரிசைக்னேஷன் காலம் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஊழியர்கள் கையில் இருக்கும் வேலைகளை விடுத்து, சிறப்பான வாய்ப்புகள் கிடைத்தால் மாறியும் வருகின்றனர். இதற்கிடையில் தான் நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதமானது 2020ல் 12.8 சதவீதமாக இருந்தது. இது 2021ல் 21% ஆக அதிகரித்துள்ளது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! முந்தைய 3 காலாண்டு நிலவரம் இப்படி ஒரு சவாலான நிலைக்கு மத்தியில் … Read more

தங்கம் விலை உயர இந்தியாவும், சீனாவும் தான் காரணம்.. 2021 நிலைமையைக் கொஞ்சம் பாருங்க..!

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகச் சந்தைக்கு ஏற்ப இல்லை, இதற்கு இந்தியாவும், சீனாவும் முக்கியக் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அது தான் உண்மை. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு, ரஷ்ய உக்ரைன் பிரச்சனை, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை, நாணய மதிப்புச் சரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1900 டாலரை தாண்டியுள்ளது. … Read more

டாடாவின் முடிவால் அதிர்ந்து போன விமான நிறுவனங்கள்.. சந்திரசேகரனின் பிரமிக்க வைக்கும் திட்டம்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, இந்த பதவியினை வகிப்பார் என்று சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. சந்திரசேகரன் தலைமையிலான நிறுவனம் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டது. அவரின் செயல்பாடுகள் குறித்து சில தினங்களுக்கு முன்பு நிர்வாக குழு கூட்டத்தில், டாடா குழுமத்தின் கவுரவ தலைவரான ரத்தன் டாடா பெருமிதமாக கூறினார். இந்த நிலையில் தான் சந்திரசேகரனின் பிரம்மாண்ட திட்டமும் வெளியாகியுள்ளது. அப்படி என்ன தான் சொன்னார், வாருங்கள் பார்க்கலாம். சந்திரசேகரன் … Read more

7 நிமிடம் மட்டும் உலக பணக்காரன் ஆனது எப்படி.. யூடியூபரின் குசும்புத்தனத்தை பாருங்க.. !

யூடியூப் (youtube)தளத்தில் பணம் சம்பாதிப்பது மிக எளிதான விஷயமா? என்றால் நிச்சயம் இல்லை. எனினும் அதற்கு யூடியூபர்கள் கையாளும் விதம் தான் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆக யூடிபில் பணம் சம்பாதிப்பது கஷ்டமான விஷயம் அல்ல, ஆனால் எளிதான விஷயமும் இல்லை என்கிறார் பிரபல யூடியூபர் ஒருவர். உங்கள் யூடியூப் மூலம் வருமானம் கிடைக்க வேண்டுமெனில் அதற்கென சில விதிமுறைகள் உண்டு. ஒருசிலர் என்னதான் தரமான வீடியோக்களை பதிவிட்டாலும் மிக குறைவான பார்வையாளர்களை மட்டுமே கவர்கின்றது. … Read more

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8% ஆக இருக்கலாம்.. எஸ்பிஐ ஆய்வறிக்கை..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) 5.8 சதவீதமாக இருக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.4% ஆக வளர்ச்சி கண்டது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையினை எட்டியுள்ளது. எப்படியிருப்பினும் ஜுலை – செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி விகிதமானது முந்தைய காலாண்டினை விட வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி அறிவிப்பினை … Read more

ரூ.22,842 கோடியை அபேஸ் செய்ய 98 நிறுவனங்கள்.. மாஸ்டர் பிளான் போட்ட ABG தலைவர்கள்..!

இந்தியாவின் முன்னணி தனியார் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்கும் நிறுவனமான ABG ஷிப்யார்டு, குஜராத், கோவாவில் கப்பல் கட்டுமானம் தளத்தை வைத்திருந்தாலும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மத்திய அரசு கப்பல் கட்டுமானம் மற்றும் ஏற்றுமதியில் மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ள நிலையில் ABG ஷிப்யார்டு மிகப்பெரிய தொகையை மோசடி செய்துள்ளது. மல்லையா, நீரவ் மோடியை தூக்கி சாப்பிட்ட ABG ஷிப்யார்டு.. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி..! ABG ஷிப்யார்டு நிறுவனம் ABG ஷிப்யார்டு நிறுவனம் … Read more

கிரீன் ஹைட்ரஜன் என்றால் என்ன..? இத்துறைக்கு அரசு அளித்த சலுகைகள் என்ன..?

இந்திய எனர்ஜி பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யப்போகும் கிரீன் ஹைட்ரஜன் பாலிசியின் முதல் பகுதியை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்கான கொள்கை அறிவிப்பில் இத்துறை நிறுவனங்களுக்குப் பல தளர்வுகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகள் எப்படிக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, இந்தக் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி மூலம் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் இலக்குடன் இந்தக் கிரீன் ஹைட்ரஜன் பாலிசியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சரி கிரீன் எனர்ஜி என்பது … Read more

8 மாத உச்சத்தில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா வேண்டாமா?

தங்கம் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1900 டாலர்களையும் தொட்டுள்ளது. கடந்த அமர்விலேயே 1900 டாலர்களை உடைத்த தங்கம் விலையானது, முடிவிலும் 1902 டாலர்களாக முடிவுற்றுள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இன்று தொடக்கத்திலும் தங்கம் விலையானது 1902.60 டாலர்களாக அவுன்ஸூக்கு தொடங்கியுள்ளது. ஆக தற்போது தங்கம் விலையானது சற்று … Read more

ஐடி நிறுவனங்களின் முடிவால் ஐடி ஊழியர்கள் அச்சம்.. விரைவில் பணிநீக்கம் வருமா..?!

இந்திய ஐடி துறை கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த அதிகப்படியான வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்து வரும் அதிகப்படியான திட்டங்கள் மட்டுமே காரணமாக உள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் கிடைத்து வரும் காரணத்தால் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்டு அதிகரித்த வேளையில் சக போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஈர்க்க துவங்கியது இதனால் ஐடி நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் உச்சத்தைத் … Read more

சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. இன்று சற்றே ஆறுதல்.. ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கத்திற்கான தேவையானது, இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், 5ல் 2 பங்கு தங்கத்தின் தேவையானது பாதுகாப்பு ரீதியாக முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா+நேட்டோ போட்ட மிகப்பெரிய வெடி.. தங்கம் விலை மீண்டும் உச்சம்..! முதலீடுகள் வெளியேறலாம் … Read more