வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

2021ல் வருமான வரித்துறை இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் சோதனை செய்தது. இந்தச் சோதனையில் சியோமி, ஓப்போ உட்படப் பல நிறுவனங்கள் செய்த 6500 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது மட்டும் அல்லாமல் அபராதமும் விதிக்கப்பட்டது. சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் டாடா..! இந்நிலையில் தற்போது வருமான வரித்துறை சீனாவின் முன்னணி டெலிகாம் மற்றும் … Read more

இன்ஃபோசிஸ்-ன் அதிரடி திட்டம்.. 55000 பேருக்கு வாய்ப்பு.. யாரெல்லாம் இணையலாம்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் 55,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.. இந்த பணியமர்த்தலில் அதிகம் பிரெஷ்ஷர்களாக இருப்பார்கள் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான செய்தியில், நாங்கள் அடுத்த நிதியாண்டில் 55000 பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஏர் இந்தியா ஊழியர்கள் சோகம்.. ஏர் ஹோஸ்டஸ்-க்கு புதிய கட்டுப்பாடு விதித்த டாடா..! பயிற்சி கொடுத்து பணியமர்த்தல் இந்த பணியமர்த்தல் இன்னும் ஓரிரு … Read more

சென்னை பெண் செய்த காரியத்தால் வாயடைத்து போன சோமேட்டோ.. இது தான்டா ஒரிஜினல் காதல்..!

உலகம் முழுவதும் மக்கள் காதலர் தினத்தைப் பலவிதமாகக் கொண்டாடி இருப்பார்கள், ஆனால் யாரும் நம் சென்னை கல்லூரியை சேர்ந்த தீக்ஷிதா மாதிரி கொண்டாடி இருக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம். பிப்ரவரி 14ஆம் தேதி எங்குத் திரும்பினாலும் காதல் மற்றும் காதலர்கள் குறித்த பதிவுகள் தான் சமுகவலைதளத்தில் டிரெண்டாகிக் கொண்டு இருக்கையில் லின்கிடுஇன் தளத்தில் தீக்ஷிதா பாசு போட்ட பதிவு டேட்டிங் பதிவு தான் வைரல். காதலர் தின ஸ்பெஷல்: உலகம் முழுவதும் பெங்களூர் ரோஜா..! தீக்ஷிதா … Read more

சம்பளதாரர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வு 5 வருட உச்சத்தினை எட்டலாம்.. !

வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நேர்மறையான வணிக வளர்ச்சி என பல காரணங்களுக்கு மத்தியில், நடப்பு ஆண்டில் ஊழியர்களுக்கு 9.9% சம்பள உயர்வு கிடைக்கலாம் என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இது ஐந்தாண்டுகளில் இல்லாதளவுக்கு உச்சத்தினை எட்டலாம் எனவும் ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது. உலகளாவிய நிறுவனமான Aon’s தனது 26வது சம்பள அதிகரிப்பு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. 17 வயதில் மில்லியனர், 30 வயதில் பில்லியனர்.. வியக்கவைக்கும் டெல்லி இவான் சிங்-ன் வளர்ச்சி..! சம்பளம் அதிகரிக்கலாம் இந்த அறிக்கையின் … Read more

ரஷ்யா சொன்ன 2வது குட் நியூஸ்.. உக்ரைன் நம்மதி.. பங்குச்சந்தை உயர்வு..!

உலக நாடுகளைப் பயமுறுத்தி வந்த ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை நாளுக்கு நாள் பெரிய அளவில் வெடித்த நிலையில், அமெரிக்கா- ரஷ்யா மத்தியில் இருக்கும் நட்புறவில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு இருக்கும் வேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேகத்திய நாடுகள் உடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானார். 2 நாளில் ரூ.12 லட்சம் கோடி காலி.. பாதாளம் நோக்கி சென்ற சென்செக்ஸ்.. இன்று நிலவரம் என்ன? விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா, சீனா மற்றும் பல நாடுகள் … Read more

17 வயதில் மில்லியனர், 30 வயதில் பில்லியனர்.. வியக்கவைக்கும் டெல்லி இவான் சிங்-ன் வளர்ச்சி..!

டெக்னாலஜியின் வளர்ச்சி காரணமாக இத்துறையில் சிறந்து விளங்குவோர் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதற்கு இந்தியாவில் வெற்றிபெற்றுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களே சான்று. ஆனால் 10 வருடத்திற்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கிடையாது, மிகப்பெரிய டெக்னாலஜி விழிப்புணர்வும் இல்லாத காலத்தில் 17 வயது சிறுவன் மொபைல், வெப்சைட் உருவாக்குவதன் மூலம் மில்லியன் டாலரை சம்பாதித்து இப்போது பில்லியன் டாலர் அளவில் சம்பாதிக்கத் தயாராகியுள்ளார். மோடியின் ஒரேயொரு உத்தரவு.. 16 பில்லியன் … Read more

மோடியின் ஒரேயொரு உத்தரவு.. 16 பில்லியன் டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் #FreeFire..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 14ஆம் தேதி சீனா உடன் தொடர்புடைய 54 ஆண்ட்ராய்டு செயலிகளைத் தடை செய்வதாக அறிவித்தது. தற்போது தடை செய்யப்பட்ட பெரும்பாலான செயலிகள் 2 வருடத்திற்கு முன்பும் இந்திய மக்களின் தனிநபர் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட 100க்கும் அதிகமான செயலிகளின் மாற்று வடிவம் அல்லது பெயரை மாற்றி மீண்டும் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த சீன செயலிகள் என மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) … Read more

உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்கள் பாவம்..!

கொரோனா, ஒமிக்ரான்-ஐ தொடர்ந்து உலக நாடுகளின் விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில் பணவீக்கத்தை எதிர்த்து போராடி வரும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் எல்லை பிரச்சனை பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. இவ்விரு நாடுகளின் பிரச்சனை ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா எனப் பல முன்னணி நாடுகளைப் பாதிக்கும் காரணத்தால் வல்லரசு நாடுகள் தனது ஆதிக்கத்தைக் காட்ட அண்டை நாடுகள் உடன் கூட்டணி சேர துவங்கியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் மத்தியில் போர் மூண்டால் உலக நாடுகள் … Read more

உக்ரைன் எல்லையில் படைகள் குறைப்பு? ரஷ்யா முடிவால் 1700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 2வது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் தொடங்கின. முடிவிலும் நல்ல ஏற்றத்தினை கண்டு முடிவடைந்துள்ளன. இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அந்த சூழலில் இருந்து சற்று மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிகின்றது. 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு … Read more

ஏபிஜி ஷிப்யார்ட்: ரூ.22,842 கோடி கடன் மோசடி செய்த அதிகாரிகள் மீது லுக்அவுட் நோட்டீஸ்..!

இந்திய மக்கள் இன்னும் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் வங்கி கடன் மோசடி செய்தியின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராத நிலையில், இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியைக் கப்பல் கட்டுமான நிறுவனமான ஏபிஜி ஷிப்யார்ட் செய்துள்ளது. ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் செய்த 22842 கோடி ரூபாய் வங்கி மோசடி மூலம் வங்கி பங்குகள் தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் நிலையில்,ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத் தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பிக்கக் கூடாது என்பதற்கான லுக்அவுட் … Read more