விருஷ்காவின் புதிய முதலீடு ‘சைவ இறைச்சி’.. இந்தியாவுக்கு இது புதுசு..!
இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா விளையாட்டு, சினிமா துறையில் பல வெற்றிகளைக் கண்டு வரும் நிலையில் முதலீட்டுச் சந்தையிலும் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவிலேயே அதிகச் சம்பாதிக்கும் பிரபல ஜோடியாக விளங்கும் விருஷ்கா சைவ இறைச்சி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். NBFC நிறுவனத்தை உருவாக்கும் சோமேட்டோ.. 2 நிறுவனத்தில் புதிதாக ரூ.150 கோடி முதலீடு..! விருஷ்கா ஹோட்டல் துறையில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள விருஷ்கா … Read more