வெறும் 8 மாதம் தான்.. இந்திய பொருளாதாரத்தை மிரட்டும் அன்னிய செலாவணி..!
இந்தியாவின் ஸ்பாட் அன்னிய செலாவணி (FX) கையிருப்பு செப்டம்பர் 9 வரையிலான வாரத்தில் 551 பில்லியன் டாலராகக் உள்ளது. இந்தத் தொகை அடுத்த 8.4 மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என உலகளாவிய தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங் சூப்பர் தான், ஆனா பொருளாதாரம்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி அதிரடி..! ஏற்றுமதி உலகளாவிய தேவை மந்தமான காரணத்தால் கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எண்ணெய் … Read more