மும்பை வீட்டை ரூ.6 கோடிக்கு விற்ற நடிகர் அக்சய்குமார் .. வாங்கியது எத்தனை கோடி தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் தனக்கு சொந்தமான மும்பை வீட்டை ரூபாய் 6 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை அவர் கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கியதாகவும் தற்போது அவர் இந்த சொத்தை விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த விற்பனை குறித்த ஆவணங்கள் வட இந்திய ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்சய்குமார் சொத்துக்கள் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்சய்குமார் என்பதும் அவரது சம்பளம் கோடிக்கணக்கில் உள்ளது என்பதும் தெரிந்ததே. … Read more