ஐடி துறையில் 100ல் ஒருவர் இப்படி தான்.. விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு அதிர்ச்சி தகவல்..!
ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் தற்போது ஹாட் டாப்பிக் இருப்பது மூன்லைட்டிங் தான், அதிலும் குறிப்பாக விப்ரோ நிறுவனம் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பின்பு இது குறித்த அச்சம் ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவற்றில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், முனஅனணிஎ வேலைவாய்ப்பு சேவை தளத்தின் ரிப்போர்ட் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. … Read more