7 பேரும் குற்றவாளிகள்தான்… பேரறிவாளன் விடுதலை கொண்டாடக்கூடியது அல்ல: அண்ணாமலை கருத்து
சென்னை: பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்படக்கூடியது இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவைபயன்படுத்தி, தனிச் சிறப்பு உடையதாக கருதி இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனால், இந்த தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இவர்கள் குற்றவாளிகள் … Read more