ஓசூரில் தொடர் மழையால் கொத்தமல்லி பயிர்கள் சேதம்: ஒரு கட்டு கொத்தமல்லி விலை ரூ.30 முதல் ரூ 40 வரை அதிகரிப்பு
ஓசூர்: ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை காரணமாக கொத்தமல்லி உற்பத்தி குறைந்துள்ளதால, ஒரு கட்டு கொத்தமல்லியின் விலை 30 முதல் 40 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக குறுகிய காலத்தில் அதிகளவில் லாபம் தரும் தோட்டப்பயிர்களான கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு லாபம் ஈட்டி … Read more