இரண்டு கட்சியிலும் புதுமையான திட்டம் ஏதும் இல்லை; மாற்றம் தேவை – பெசன்ட் நகர் காமாட்சி பாட்டியுடன் நேர்காணல்
94 years old independent candidate Kamakshi : தமிழகம் முழுவதும் வருகின்ற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என்று பெரிய கட்சிகளுக்கு இணையாக களம் இறங்கி மாற்றங்களை உருவாக்க காத்திருக்கின்றனர் சுயேட்சை வேட்பாளர்கள். அப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 21 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் எப்படி கவனத்தை ஈர்த்தார்களோ அப்படியே நம்முடைய கவனத்தை ஈர்க்கிறார் 94 வயது மதிக்கத்தக்க, பெசன்ட் நகரில் வசிக்கும் காமாட்சி சுப்ரமணியன். … Read more