ரஜினி ரசிகர்களை திடீரென குஷிப்படுத்திய இளையராஜா: அடுத்த படத்தை தயாரிக்கிறாரா?
Isaignani Ilayaraja Share Photo With Rajinikanth : 1976-ம் ஆண்டு தமிழில் சிவக்குமார் நடிப்பில் வெளியான அண்ணக்கிளி படத்தின் மூலம் இசையமைபபாளாக அறிமுகமானவர் இளையராஜா. அப்போது யாருக்கும் தெரியாது இவர் தமிழ் திரையுலகில் தனது இசையால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவார் என்று. தமிழ் சினிமாவில் தற்போது பல இசையமைபபாளர்கள் வந்துவிட்டாலும், கூட என்றும் இளையராஜா என்பது இன்றளவும் மாறாமல் அப்படியேதான் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் காலத்திற்கு ஏற்றாற்போல் அவரின் இசையும் மாறிக்கொண்டே வருகிறது. … Read more