மிசாவையே பார்த்த ஸ்டாலினை மிரட்டுகிறீர்களா? – முதல்வர் கேள்வி
CM stalin Madurai election campaign speech: ரோம் நகராக மாற்றப்போகிறோம் என்று மதுரையை சீரழிச்சது தான் மிச்சம் என அதிமுகவை கடுமையாக விமர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஓவ்வொரு மாவட்ட திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் … Read more