தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.21 லட்சம் ஃபைன்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.. எதுக்கு தெரியுமா?
திடக்கழிவுகளை திறம்பட அகற்றுவதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறியதற்காக, தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு விதித்து’ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக, திருநீர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள்’ அடையாறு ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு வந்தது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 40,000 மக்கள் வசிக்கும் திருநீர்மலையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் ஒன்பது டன் கழிவுகள் உருவாகின்றன. இதில், … Read more