‘மானம் – மரியாதை இழந்தால்தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும்’: டி.ஆர் பாலு

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் கட்சியில் திமுகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, திமுக நிர்வாகிகள் சிலர், தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் தங்களைத் திட்டுவதாகக் கூறியதற்கு, சீட் கிடைக்காதவர்கள் திட்டத்தான் செய்வார்கள். மானம், … Read more

சட்டமன்றம் முடக்கம்: ஸ்டாலின் கண்டனத்திற்கு மேற்கு வங்க ஆளுனர் விளக்கம்

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், பதிலுக்கு ஜக்தீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் … Read more

சேலையில் பார்த்த கண்ணம்மா இல்லை… இது அடுத்த பரிணாமம்…! #Photo Gallery

Serial Actress Vinusha Devi Photo Gallery Update : சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உருவெடுத்துள்ளவர் வினுஷா தேவி. டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். தனது நடிப்பு திறமைக்கு அங்கிகாரம் கிடைக்காத பலரும் தங்களது திறமையை இதில் வெளிகாட்டி வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் டிக்டாக் போன்ற பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சமூகவலைதள பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனலில் தங்களை ப்ரமோட் … Read more

10, 12-ம் வகுப்பு ரிவிஷன் டெஸ்ட் கேள்வித் தாள் ‘லீக்’ ஆனதா? அதிகாரிகள் விசாரணை

பொதுத்தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. 10ஆம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு 9ஆம் தேதி முதல் 15 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 4 வரையும் நடத்தப்படுகிறது. இதேபோல் 12 ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு 9 ஆம் தேதி தொடங்கி 16 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28 ஆம் தேதி … Read more

சென்னையில் 2வது விமான நிலையம்: 4 இடங்கள் தேர்வு… எங்கு தெரியுமா?

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பாரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு புதிய சாத்தியமான தளங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா, பசுமை விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான கிரீன்ஃபீல்ட் கொள்கையை இந்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக மாநில அரசு அல்லது விமான நிலைய ஆபரேட்டர் தளங்களைக் கண்டறிந்து, விமான நிலையம் கட்டுவதற்கான … Read more

Tamil News Today LIVE: நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் விவசாயம் பெருகும் – எல்.முருகன்

Go to Live Updates Petrol Price update: 101-ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Tamilnadu News Update:  தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எம்.பி. கனிமொழி உறுதியளித்தார். India News Update: உத்தரப் பிரதேசத்தில் நாளை 2-ம் கட்ட … Read more

ஒரே நாடு ஒரு பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு : முதல்வர் ஸ்டாலின் கூறுவது என்ன?

Tamilnadu News Update : மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, தேசத்தின் மீது தனது சிந்தாந்தத்தை திணிப்பதன் மூலம் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ஒரே நாடு-ஒரே பதிவு” என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்த முயற்சிக்கு எதிர்கட்சிகள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை … Read more

வீட்டுல முருங்கைக் கீரை இருக்கா? 5 நிமிடத்தில் ஹெல்த்தி சட்னி ரெடி!

moringa leaves chutney recipe in tamil: தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த அற்புத உணவுகளுடன் சுவையான சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். குறிப்பாக, தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகள் ரொம்பவே டெஸ்டியாக இருக்கும். ஆனால், இந்த சட்னிகள் நம்முடைய வீடுகளில் அடிக்கடி தயார் செய்யப்படுவையாக உள்ளன. இவற்றுக்கு மாற்றாக நீங்கள் ஒரு சட்னியை முயற்சிக்க வேண்டுமானால், இந்த ஹெல்த்தி சட்னியான முருங்கைக்கீரை … Read more

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு முக்கிய சுற்றறிக்கை

Tamilnadu govt order jewel loan waiver on rural area: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும்,  நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தது. தேர்தலில் … Read more

திடீர் திருமணம் செய்து கொண்ட சன் டிவி நடிகை; பிரபலங்கள் வாழ்த்து

Sun TV actress Shambhavi got married viral video: சன் டிவி சீரியல் நடிகையான சாம்பவி திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அவரின் திருமண வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சீவ் நடிப்பில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் கண்மணி. இந்த சீரியல் கொரோனா ஊரடங்கால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சீரியலில் முத்துச்செல்வி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் சாம்பவி குருமூர்த்தி. இவர் தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் கயல் … Read more