காதலி குறித்து பேசிய குக் வித் கோமாளி புகழ்; இந்த வருடம் திருமணமாம்!
Cook with comali Pugazh talks about his lover: குக் வித் கோமாளி புகழ், தனது காதலி குறித்து முதன்முறையாக அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் விரைவில் வெளியேறிவிட்டாலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’சிரிப்புடா’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இருப்பினும் அவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது, விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ’குக் வித் … Read more