தினமும் 10 கிராம் வெந்தயம்… சூடான நீர்… சுகர் பிரச்னைக்கு இவ்வளவு எளிய தீர்வா?

benefits of methi or fenugreek seeds in tamil: டைப் – 2 நீரிழிவு என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் தொடர்ந்து உயர்வதன் உச்சக்கட்டமாகும். இது மோசமான இன்சுலின் உற்பத்தியின் விளைவாகும். இன்சுலின் என்பது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். இரத்தத்தில் காணப்படும் முக்கிய வகை சர்க்கரை. துரதிருஷ்டவசமாக, உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால், இன்சுலின் சப்ளை கடுமையாகக் குறைக்கப்படும். இதனால், இரத்த சர்க்கரை அளவு உயரும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மதுரையில் இஸ்லாமியர்களை களம் இறக்கிய பாஜக

Tamil Nadu Urban Local Body Elections 2022: மதுரை மாநகராட்சியின் மேயராக இஸ்லாமிய பெண்ணே பொறுப்பேற்பார் என்று கூறி தமிழக பாஜக மூன்று இஸ்லாமிய வேட்பாளர்களை மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியுள்ளது. இந்த மூன்று வேட்பாளர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயது மதிக்கத்தக்க மெஹருனிஷா, 25 வயது மதிக்கத்தக்க கஷிஃபா சையத் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க பஷீர் அகமது ஆகியோர் மதுரையில் போட்டியிடுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரானா கட்சியாக பாஜக … Read more

வறுமை என்பது ஒரு மனநிலை; பட்ஜெட் குறித்த ராகுல் கருத்தை கேலி செய்த நிர்மலா சீதாராமன்

Facing Oppn criticism on Budget, Sitharaman mocks Rahul Gandhi over ‘poverty a state of mind’ remark: 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏழைகளுக்குப் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2013 ஆம் ஆண்டு அவரின்“வறுமை என்பது ஒரு மன நிலை” என்ற கருத்தை நினைவு கூர்ந்தார். மேலும், அது தான் நான் சொல்ல … Read more

சன் டிவி ’பூவே உனக்காக’ சீரியல்; புதிய பூவரசி யார் தெரியுமா?

Varshini Arza joins new Poovarasi in Sun TV Poove Unakaga serial: சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் பூவரசி கதாப்பாத்திரத்தில் வர்ஷினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் அசீம் மற்றும் ராதிகா பிரீத்தி முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தனர். இந்த ஜோடி சீரியல் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அதேநேரம் பூவரசியாக நடித்த ராதிகா … Read more

தக்காளி to தேங்காய்… பச்சையாகவே சாப்பிட வேண்டிய 5 பொருட்கள்; அவ்வளவு நன்மை இருக்கு!

These 5 foods to help weight loss and health improvement: நம்முடைய ஆரோக்கியத்திற்காகவும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் பச்சையாகவே சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போம். பழங்கள் மற்றும் காய்கறிகள் ஊட்டச் சத்துக்களின் ஆற்றல் மையமாக உள்ளன. ஆனால் இவற்றை பதப்படுத்தப்படாமல் அல்லது சமைக்கப்படாமல் எடுத்துக் கொள்வது சிறந்தது. இவற்றில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. அதேநேரம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும், உங்கள் செரிமானத்திற்கு அற்புதமாக செயல்படக்கூடிய … Read more

உஷார்… இந்த தவறை செய்தால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

Southern railways news in tamil: ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்வதைத் தடுக்கக் கோரியும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், தெற்கு ரயில்வே புதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ரயில்வே பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.  மேலும், ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு  6 மாத சிறை … Read more

சென்னையில் சீரியல் நடிகையை வேட்பாளராக இறக்கிய பா.ஜ.க: ஷாக் புகாரைக் கூறும் எதிர்கட்சிகள்!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வரும் பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 200 இடங்களில், 165 வார்டுகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது, மீதமுள்ளவற்றை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிகே மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்குப் பங்கிடுகின்றன. குறிப்பாக திருவொற்றியூர் குடியிருப்பு விபத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை காப்பாற்றிய … Read more

அந்த வெற்றி… ரஹானே சொன்னது சரியா? மாறுபட்ட அஸ்வின்

cricket Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்பிறகு நடந்த 2வது இன்னிங்சில் 36 ரன்னில் இந்தியா சுருண்டது. தொடர்ந்து வந்த … Read more

கங்கனாவின் ட்வீட்டால் சர்ச்சை.. இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பிய நடிகை.. மேலும் சினிமா செய்திகள் உள்ளே

உதயநிதி படத்தின் டீசர் வெளியீடு கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனுபவ் சின்ஹா இயக்கத்தில் தயாரான படம் ஆர்ட்டிகல் 15. இந்தப் படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. ஆர்ட்டிகல் 15 படத்தில் முன்னணி பாலிவுட் நடிகரா … Read more

நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக மத்திய அரசு கூற காரணம் என்ன?

Kaunain Sheriff M  country’s Covid-19 situation ‘optimistic’ : ஓமிக்ரான் மாறுபாட்டால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மத்தியில் இந்தியா உள்ளது. நாட்டில் உருவாகும் ஒட்டுமொத்த தொற்றுநோய் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக அரசாங்கம் வியாழக்கிழமை கூறியது. இருப்பினும், வைரஸால் ஏற்பட இருக்கும் தனித்துவமான சவால்கள் மற்றும் சில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற மனநிறைவுடன் இருப்ப்பதற்கு எதிராகவும் அது எச்சரிக்கை செய்தது. நல்ல செய்தி … Read more