கொரோனாவா.. அப்டினா என்ன…? பிரசாரத்தின்போது காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை  தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப் பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் … Read more

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க பல்வேறு மட்டங்களில் குழு – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

panels at various levels to prevent encroachment : தமிழக அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு மாநில, மாவட்ட மற்றும் டிவிஷ்னல் அளவில் கமிட்டிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. டிவிஷ்னல் மட்ட கமிட்டிகளுக்கு வருவாய் கோட்டாசியர்கள் தலைமை தாங்குவார்கள் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழுவானது, பிரிவு வாரியாக ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, கணக்கெடுத்து அறிக்கை அளிப்பது மற்றும் தாலுகா … Read more

Tamil News Today LIVE: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது 14 ஆம் தேதி விசாரணை

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் 99-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update:  நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜகவிற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். India News Update: மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். ஆளுநரிடம் இருந்து நீட் தேர்வு … Read more

மஞ்சள், அவுரிநெல்லி, காளான்… புற்றுநோயை தடுக்கும் 5 சூப்பர்ஃபுட்கள்!

 Foods to help lower your cancer risk tamil: சில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வகை உணவு புற்றுநோயைத் தடுக்கும் அல்லது நிறுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. காய்கறிகள் மற்றும் பழங்களின் ஆரோக்கியமான உணவு, இதய நோய், நீரிழிவு மற்றும் சாத்தியமான புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நோய்களைத் தடுப்பதில் முக்கியமானவையாக உள்ளன. ஒவ்வொருவரும் எந்த வகையான உணவைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தங்கள் … Read more

‘யங்’ ரஜினி ‘தலைவர் 169’ படத்தின் அறிவிப்பு வெளியீடு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய புதிய படமான ‘ரஜினி 169’ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய 169வது படத்தைப் பற்றிய அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், சிறுத்தை … Read more

எது முதன்மையானது – தேசம் அல்லது மதம்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

What is paramount – nation or religion, asks Madras High Court: நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சில சக்திகளின் வளர்ந்து வரும் போக்கு குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம், எது முதன்மையானது – தேசம் அல்லது மதம் என்று கேட்டு அதிருப்தி தெரிவித்தது. கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள சூழலில், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், … Read more

பாஜகவில் இணைந்த தி கிரேட் காளி; கட்சியின் தேசிய கொள்கையால் ஈர்க்கப்பட்டதாக பேச்சு

Dalip Singh Rana, known as The Great Khali, joins BJP: தி கிரேட் காளி என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை அக்கட்சியில் இணைந்தார். ராஜ்யசபா எம்பி அருண் சிங், இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மக்களவை எம்பி சுனிதா துக்கல் முன்னிலையில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார். “பாஜகவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்… பிரதமர் நரேந்திர மோடியின் தேசத்திற்கான … Read more

வேற லெவல் ‘மனிதர்’ சிவா… பாட்டு எழுத கிடைக்கும் ஊதியத்தை என்ன செய்கிறார் தெரியுமா?

Actor Sivakarthikeyan helps Na Muthukumar family: பாடல் எழுதி சம்பாதிக்கும் பணத்தினை நடிகர் சிவகார்த்திகேயன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் குடும்பத்திற்கு வழங்கி வருதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நா,முத்துக்குமார். இவரின் பாடல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமை பெற்றவர் நா.முத்துக்குமார். மேலும் இரு முறை தேசிய விருதும் … Read more

Tamil News Live Highlights: பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவிருந்த ‘புத்தகப்பை இல்லா தின’ நிகழ்ச்சி ரத்து

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 98-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 காசுகளாகவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. India News Update: செங்கோட்டை மீதும் காவிக் கொடி பறக்கும் என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்திருப்பது சர்ச்சையை … Read more

யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது; விவாதிக்க தயாரா? எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் சவால்

CM Stalin erode election campaign speech: தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது என்பது குறித்து விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 8 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்தநிலையில், திமுக தலைவர் … Read more