நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கூட்டணி வைக்காமல், தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்

Janardhan Koushik  Tamil Nadu: Thalapathi Vijay Makkal Iyakkam to not form alliance in civic polls: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமாக இருந்த இந்த அமைப்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 129 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை பதிவு செய்தது. விஜய் மக்கள் … Read more

Rasi Palan 9th February 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 9th February 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 9th February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 9ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

கமல்ஹாசன் பட ‘பீம் பாய்’ திடீர் மரணம்: மகாபாரதத்திலும் பீமனாக நடித்தவர்

கமல்ஹாசன் நடித்த வெற்றிப் படமான ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் 7 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக பீம் பாய் வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 74. இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கிரேஸி மோகனின் நகைச்சுவை வசனத்தில் எடுக்கப்பட்ட ‘மைக்கேல் மதன காம ராஜன்’ இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில், கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்திருந்தார். அதே … Read more

தீவிரமடைந்தது ஹிஜாப் விவகாரம்; கர்நாடகாவில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Karnataka hijab controversy: Govt orders closure of educational institutions for 3 days: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருவதால், மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில், உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் செவ்வாய்கிழமை காவி தாவணி அணிந்த மாணவர்களும், ஹிஜாப் அணிந்த மாணவர்களும் மோதிக்கொண்டதால் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு … Read more

டேட்டா இல்லாத அரசு; மத்திய அரசை விமர்சிக்கும் ப.சிதம்பரம்

NDA is ‘No Data Available’ govt: P Chidambaram: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகள் அல்லது “துக்டே-துக்டே” கும்பலைச் சேர்ந்தவர்கள் பற்றிய தரவுகளை வழங்காததற்காக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ப.சிதம்பரம் செவ்வாயன்று NDA என்பது “டேட்டா கிடைக்கவில்லை” என்று அர்த்தம் என கூறினார். (NDA – No Data Available) “நான் ‘துக்டே-துக்டே’ கும்பலைச் சேர்ந்தவன், அதாவது ‘இடையூறு’ என்று அவர் கூறினார். … Read more

ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் ரிலீஸ்: ஜெய் பீம் ஏமாற்றம்

Surya’s Jai Bhim movie not in Oscar final list: ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம் பெறவில்லை. சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்’ கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். படத்தில் மணிகண்டன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவத்தை … Read more

அரபிக் குத்து புரமோவில் அஜித்: இதை விஜய் ரசிகர்கள் லைக் பண்றாங்களா?

Ajith photo in Vijay’s Beast movie song promo video: பீஸ்ட் பட முதல் பாடல் வெளியீட்டுக்கான ப்ரோமோவில் அஜித் புகைப்படம் இடம்பெற்றிருந்தது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு … Read more

பொது வெளியில் கசிந்த ஆளுனர் கடிதம்… அதிர்ச்சி அடைந்ததாக அப்பாவு பேச்சு

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்டமசோதா, பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதவுக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பாஜக வெளிநடப்பு செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் ஆன் என் ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினர். இதை தொடர்ந்து, இன்று நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் … Read more

Tamil News Today LIVE: ஹிஜாப் விவகாரத்தை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Go to Live Updates Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 96-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: கோவா தேர்தல்.. ராகுல் பிரச்சாரம்! கோவா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் … Read more

ஓ.பி.எஸ் தொகுதியில் கோட்டைவிட்ட அ.தி.மு.க: கமுதியில் 15 வார்டுகளில் ‘எஸ்’ ஆன தி.மு.க அணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் சில வார்டுகளில் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், அதிமுக, திமுக 2 கட்சிகளுமே அதிர்ச்சி அடைந்தன. அதிலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடி நாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் 7வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாகஜோதி வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் ஓ.பி.எஸ் தொகுதியில் ஒரு வார்டை அதிமுக கோட்டை விட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் … Read more