பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபர்; அதிர்ச்சி வீடியோ
தனக்கு பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் மருத்துவமனையில் பாம்புடன் வந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் தன்னை பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி கையில் பாம்புடன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு … Read more