புதைக்கபட இருந்த சவப்பெட்டியை தட்டிய மூதாட்டி: ஒரு வாரத்திற்கு பின் உண்மையில் உயிரிழந்த சம்பவம்
ஈக்வடாரில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட 76 வயது பாட்டி சவப்பெட்டியை தட்டி உயிர் பிழைத்த பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை உண்மையாகவே உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். சவப்பெட்டியை தட்டி உயிர் பிழைத்த பாட்டி ஈக்வடாரின் பாபாஹோயோ(Babahoyo) நகரத்தை சேர்ந்த 76 வயதான பெல்லா மோன்டோயா (Bella Montoya) என்ற பெண்மணி சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இறுதிச்சடங்கிற்காக சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் பெல்லா மோன்டோயா சவப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு … Read more