கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் தான்., 17 ஆண்டுகளாக உணவே சாப்பிடாமல் உயிர் வாழும் நபர்!
ஈரானில் ஒரு மனிதன் கடந்த 17 ஆண்டுகளாக உணவே சாப்பிடவில்லை என்று கூறி அதிர்ச்சியளிக்கிறார். 17 ஆண்டுகளாக குளிர்பானம் மட்டுமே ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தனக்கு பசியே எடுத்ததில்லை என்றும் கடந்த 17 ஆண்டுகளாக குளிர்பானம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் உணவு எடுத்துக்கொள்வதை கைவிட்டதாக கூறி ஆச்சரியமளிக்கிறார். அதுமட்டுமின்றி ஒரு நாளில் நான்கு மணி நேரம் தான் தூங்குவதாகவும் கூறுகிறார். Image: Newsflash பெப்சி மற்றும் செவன் … Read more