ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி: தட்டித் தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 177 நடப்பு ஐபிஎல் தொடரின் 63வது போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டோய்னிஸ் 89 ஓட்டங்கள் விளாசினார். பெஹ்ரென்டோர்ஃப் 2 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். @IPL (Twitter) பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் … Read more