பாரீஸில் சுடப்பட்ட வெளிநாட்டவர்: கூட்டத்தை பயன்படுத்தி குற்றவாளி தப்பியோட்டம்
பாரீஸில் வெளிநாட்டவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், குற்றவாளியை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். நடன அரங்கத்தின் அருகே நிகழ்ந்த துயரம் பாரீஸிலுள்ள பிரபலமான Champs-Élysées என்ற இடத்தின் அருகே அமைந்துள்ள நடன அரங்கம் ஒன்றின் அருகே மாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 48 வயதான அந்த நபர் மார்பில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார். தப்பியோடிய குற்றவாளி இந்நிலையில், அந்த பகுதியில் இருந்த கூட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளி தப்பியோடிவிட்டார். கொல்லப்பட்ட … Read more