பிரதான நகரின் தெருக்களில்… ஜாம்பிகள் போல கொடூரமான கோலத்தில் மக்கள்: பதற வைக்கும் பின்னணி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊன் உண்ணும் போதை மருந்து புழக்கத்தை ஒழிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதைக்காக பயன்படுத்தும் மக்கள் அமெரிக்காவில் பசு மாடுகள் மற்றும் குதிரைகளை சாந்தப்படுத்த பயன்படுத்தும் மருந்து ஒன்றை தற்போது சட்டவிரோதமாக மக்கள் போதைக்காக பயன்படுத்த துவங்கியுள்ளனர். @getty தற்போது அந்த மருந்தானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவலாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், இந்த மருந்தானது … Read more

18 ஆண்டுகளுக்குப் பிறகு…. ராகு கேது பெயர்ச்சியால் பணமழை கொட்டப்போகும் 6 ராசிக்காரர்கள்!

இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு மீனம், கன்னி ராசிக்கு வர உள்ளதால் யாருக்கெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகுதுன்னு பார்ப்போம் – மேஷம்: இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கார்களுக்கு ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது 6ம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால், போட்டி பொறாமை ஒழிய உள்ளது. நோய் பிரச்சினை நீங்க உள்ளது. இந்த … Read more

ஆசிட் வீச்சால் பார்வையை இழந்த சிறுமி: பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை

 இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த ஆசிட் விச்சால் பார்வை இழந்த சிறுமி, பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். 3 வயதில் ஆசிட் வீச்சு இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த கஃபி என்ற 15 வயது சிறுமி, தன்னுடைய 3வது வயதில் எதிர்பாராத விதமாக ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளார். @gettyimages கஃபி தனது பெற்றோருடன் புதானா கிராமத்தில் வசித்த போது, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மூன்று பேர் எதிர்பாராத ஆசிட் வீசியதில், அவருடைய முகம் மற்றும் கைகளில் … Read more

பெண் குழந்தையை தத்தெடுத்த கமல் பட நடிகை! வெளியிட்ட உருக்கமான பதிவு

பிரபல தமிழ் நடிகையான அபிராமி தான் தத்தெடுத்த குழந்தையோடு, அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தமிழ் நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் நடித்த பிரபல நடிகையான அபிராமி, கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணனின் கதபுருசன் படத்தில் நடிக்க துவங்கிய அபிராமி, பின்னர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் பணியை செய்து வந்தார். @IMDB இவர் தமிழில் வானவில் படத்தில் நடித்து மிக பிரபலமானார். மேலும் … Read more

அதிர்ச்சியில் புடின்… ஜனாதிபதி ஒருவர் கவலைக்கிடம்: விஷம் வைக்கப்பட்டதாக வதந்தி

விளாடிமிர் புடினின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே ஒரு ஆதரவாளர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் அல்லது மரணமடைந்திருப்பார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. பெலாரஸ் ஜனாதிபதி ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் ஜனாதிபதி தொடர்பிலேயே அதிரவௌக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 68 வயதான அலெக்சாண்டர் லுகாஷென்கோ மே 9ம் திகதி மாஸ்கோவில் வெற்றிவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ள நிலையில், திடீரென்று ஆம்புலன்ஸ் மூலமாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். @AP இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட லுகாஷென்கோ … Read more

உலகின் முதல் டாப் 5 பணக்கார அரச குடும்பங்கள்! பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எத்தனையாவது இடம்?

உலகின் பணக்கார அரச குடும்பங்களில் பிரித்தானிய அரச குடும்பம் 5 இடத்தில் உள்ளது, அப்படியானால் முதல் 4 இடங்களில் உள்ள அரச குடும்பங்கள் யார் என்பதை இந்த செய்தியில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 5 அரச குடும்பங்கள்   சமீபத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா வெகு பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் பிரித்தானியாவின் லண்டனில் நடத்தப்பட்டது. இதை பார்த்த அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனதில் தோன்றும் எண்ணம், இவர்களின் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் … Read more

தமிழகத்தில் போலி மது அருந்திய 6 பேர் பலி: சிலர் கவலைக்கிடம்

தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் போலி மது அருந்தியவர்களில் 6 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி மது விற்பனை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் போலி மது (கள்ளச்சாராயம்) விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அதில் 3 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மது விற்ற அமரன் என்பவர் … Read more

உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இதை இனி தடவுங்க

நாம் அனைவரும் இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் கருமையான உதடுகளை மறைக்க உதட்டுச்சாயத்தை பூசி மூடிவிடுகின்றோம். இந்த பதிவின் மூலம் உங்களது உதடு கருமையாவது ஏன் மற்றும் அதற்கான தீர்வு பற்றி தெரிந்துக்கொள்வோம்.   உதடு கருமைக்கு காரணம் என்ன? கருமையான உதடுகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று புகைபிடித்தல். அதிக அளவு காபி குடிப்பதால் உதடுகளின் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படலாம் ஆகவே உதடு கருமையடையும்.   மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் உதடு கருமையடையும். எவ்வாறு … Read more

திடீரென பாரிஸ் வந்தடைந்த ஜெலென்ஸ்கி: நண்பர் மேக்ரானை அதற்காக சந்திப்பேன் என பதிவு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பாரிசுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். ஜெலென்ஸ்கியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அங்கு வால்டர் ஸ்டெய்ன்மியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்களுக்கு பெருமளவில் உதவி புரியும் ஜேர்மனிக்கு அவர் நன்றி தெரிவித்தார். அத்துடன் உக்ரைனின் உண்மையான நண்பன் மற்றும் நம்பகமான கூட்டணி ஜேர்மன் என குறிப்பிட்டார்.  Thomas Samson, Pool via AP பாரிஸ் பயணம் … Read more

ஐரோப்பிய நாடொன்றில் பிரித்தானிய படைவீரர் மர்ம மரணம்

ஸ்வீடன் நாட்டில் பிரித்தானிய படைவீரர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பிரித்தானிய படைவீரர் பிரித்தானியாவைச் சேர்ந்த 25 வயதான படைவீரர் ஒருவர், ஏப்ரல் 17 மற்றும் மே 11க்கு இடையில் ஸ்வீடனில் நடந்த அரோரா 23 தற்காப்பு பயிற்சிக்காக HMS ஆல்பியன் கப்பலில் இருந்தார். ஸ்வீடிஷ் வெளியீடான Expressionயின் படி, குறித்த வீரர் பல ஸ்வீடன்களுடன் சேர்ந்து ஸ்டாக்ஹோம் நகர மையத்தின் வடமேற்கே உள்ள சோல்னாவில் உள்ள ஒரு வீட்டில் … Read more