CSK அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கேப்டன்..கொல்கத்தாவுக்கு வெற்றி தேடித்தந்த இருவர்

சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. கௌரவ ஸ்கோருக்கு உதவிய ஷிவம் தூபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடி 144 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் தூபே 48 ஓட்டங்களும், கான்வே 30 ஓட்டங்களும் எடுத்தனர். 𝘿𝙞𝙨𝙥𝙖𝙩𝙘𝙝𝙚𝙙!@IamShivamDube continued his fine form with the bat in the season and remained unbeaten on 48* 👊🏻#TATAIPL … Read more

நீங்கள் இருவரும் வலிமையான, அற்புதமான மனிதர்கள்: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

அன்னையர் தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தாய் மற்றும் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்னையர் தினம் மே 14ஆம் திகதி உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பலரும் தங்கள் தாய்க்கு வாழ்த்துக்களையும், மரியாதையையும் அளிப்பர். அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். ட்ரூடோவின் வாழ்த்து அவரது பதிவில், ‘அனைத்து … Read more

தீவிரமடையும் மோக்கா புயல்: கடலுக்குள் மூழ்கவுள்ள வங்கதேச தீவு

மோக்கா புயல் தீவிரமடைந்து, காற்று வலுப்பெற்று வருவதால், வங்கதேசத்தின் ஒரே பவளத் தீவான செயிண்ட் மார்ட்டின், தற்காலிகமாக நீருக்கடியில் செல்லக்கூடும் என்று பங்களாதேஷ் வானிலை ஆய்வுத் துறை (BMD) தெரிவித்துள்ளது. செயிண்ட் மார்ட்டின் தீவில் பெரிய உள்கட்டமைப்பு எதுவும் இல்லாததால், புயல் எங்கும் தடைபட்டு தீவை நேரடியாக தாக்காது. புயலின் மையம் தீவின் மீது கடக்கும்போது, ​​தீவின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் நகரும். புயலின் தீவிரத்தால், தீவு சிறிது நேரம் நீருக்கடியில் முழ்கி இருக்கலாம் என்று … Read more

காதலியை கொடூரமாக கொலை செய்து காணவில்லை என புகார் கொடுத்த நபர்: விசாரணையில் வெளியான பின்னணி

பிரித்தானியாவில் காதலியை கொடூரமாக கொலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் கழித்து காணவில்லை என பொலிஸில் புகார் கொடுத்த நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காதலியை கொலை செய்த நபர் பிரித்தானியாவில் காதலியை கொலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் கழித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த போது சிசிடீவியில் பதிவான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. @Leicestershire Police பிரான்க் ஃபரெல் என்ற நபர் சுமிதா மிஸ்டிரி என்ற தனது காதலியை, தலை, முகம் மற்றும் உடல் … Read more

அரசியல்வாதியை மணக்கும் பிரபல இந்திய நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல பாலிவுட் நடிகையான பரினீதி சோப்ராவிற்கும், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகவ் சத்தாவும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். பரினிதி- ராகவ் நிச்சயதார்த்தம் இந்திய சினிமாவில் பாலிவுட் திரையுலகில் நடிகையாகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் பரினீதி சோப்ரா. இவரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியுமான ராகவ் சத்தாவும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் விரைவில் திருமணம், செய்து கொள்ள உள்ளனர். View this post on Instagram A post shared … Read more

பிரித்தானியாவில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து வரும் பண வீக்கம்

  பிரித்தானியாவில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பண வீக்கம், அதிகரித்து வருவதை அடுத்து அரசு விசாரணையை துவங்கியுள்ளது. அதிகரிக்கும் பண வீக்கம் பிரித்தானியாவில் கடந்த 1970 ஆண்டுகளில் சந்தித்த உணவு சங்கிலி பிரச்சனை, தற்போது அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவு பண வீக்கம் அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். @reuters பிரித்தானியாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பகம் மற்றும் உணவு மற்றும் ஊரக வளர்ச்சி குழு உணவு சங்கிலியில், … Read more

6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! பொலிஸ் விசாரணையில் தெரிந்த பகீர் பிண்ணனி

தமிழகத்தில் 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். 6 ஆண்களை ஏமாற்றிய பெண்  தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே, சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் என்பவர் மேட்டுபாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, கடந்த … Read more

50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்களுடன் ஜொலிக்கும் திருமண ஆடை!

மிலினில் நடைபெற்ற பேஷன் ஷோவில், 50000க்கும் அதிகமான படிகங்களுடன் தயாரிக்கப்பட்ட, திருமண ஆடை உலக சாதனை படைத்துள்ளது. ஸ்வரோவஸ்கி படிகங்கள் மிலனில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில், 50,890 ஸ்வரோவஸ்கி படிகங்கள் கொண்ட ஆடை அறிமுகப்படுத்தப்பட்டது. @gettyimages இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதன் மேல்சட்டையில் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளன. @ginnese record.com இதை தைப்பதற்காக … Read more

உக்ரைன் நகரத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா: வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு

உக்ரைன் நகரின் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஆயுத கிடங்கு வெடித்து சிதறி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயுத கிடங்கை குறி வைத்து தாக்குதல் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரான க்மெல்னிட்ஸ்கியில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து 21 ட்ரோன்களை அனுப்பியது. @ap ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் திட்டப்படி, ஆயுத … Read more

டீ விற்று கோடிகளில் வருமானம் ஈட்டும் தமிழன்! சாத்தியமானது எப்படி?

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தற்போது பேசு பொருளாகியுள்ளது. தேநீர் கடையில் கோடி வருமானம் உலகம் முழுவதும் தேநீர் என்பது புத்துணர்ச்சி அளிக்க கூடிய அனைவரும் விரும்பி குடிக்க கூடிய பொதுவான பானமாகும். தமிழகத்தில் எத்தனையோ பேர் தேநீர் கடையை வைத்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள். @blakepekoe.com ஒரு டீ கடையை எந்த மாதிரி நாம் அலங்கரித்து, காட்சிப்படுத்துகிறோமோ அதைப் பொருத்து தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள். இந்த … Read more