அகதிகள் முகாமில் பிறந்த இளம்பெண் படைத்த சாதனை! குவியும் பாராட்டுகள்

ஆப்பிரிக்காவின் கென்யாவிலுள்ள அகதிகள் முகாமில் பிறந்து, அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்ற இளம்பெண் சாதனையும் அனைவரும் பாராட்டு வருகின்றனர். அகதிகள் முகாமில் பிறந்த பெண் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை சேர்ந்த ஹம்டியா அஹ்மத் என்ற 24 வயது பெண், கென்யாவிலுள்ள அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்துள்ளார். தொடர்ந்து 7 ஆண்டுகள் அங்கே வாழ்ந்த அவர் பின்னர் அங்கிருந்து பயணித்து, பல இடர்பாடுகளை கடந்து தற்போது அமெரிக்காவில் படித்து முதுகலை பெற்றுள்ளார். @news7 சமீபமாக இவர் தனது வாழ்க்கையில் … Read more

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை இழக்கிறதா பாஜக?

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலையில் இருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், 73.19 … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம்! நடுநடுங்க வைக்கும் படகு விபத்து

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் 22 பேர் மரணமடைந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்கள் பலியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் 11 பேர் கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்து, சர்வதேச அளவில் பிரபல ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், அந்த விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 11 பேர் பலியாகியுள்ள தகவல் வெளியாகி அப்பகுதி மக்களை நொறுங்க வைத்துள்ளது. @manoramaonline குன்னும்மல் சைதலாவி என்பவரது … Read more

சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட லண்டன் பெண்: கணவரின் நாடகம் அம்பலம்

கிழக்கு லண்டனில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கணவரே கொலை செய்து ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம் என்ற 24 வயது பெண் மாயமானதாக கூறி பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதற்கட்ட விசாரணையில் அவரது கணவரே கொலை செய்து சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து லியா ஆற்றில் வீசியதாக தெரியவந்தது.  Image: Runner Media இதனையடுத்து பொலிசார் மற்றும் நிபுணர்கள் குழு, ஆற்றில் சடலத்தை … Read more

டி20 தொடரை வென்ற இலங்கை மகளிர் படை: குவியும் வாழ்த்து

மகளிர் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அரைசதம் விளாசிய வீராங்கனைகள் கொழும்பில் நடந்த மகளிர் வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடியில் இலங்கை 158 ஓட்டங்கள் எடுத்தது. நிலாக்ஷி டி சில்வா 63 (39) ஓட்டங்களும், ஹர்ஷிதா மாதவி 51(42) ஓட்டங்களும் விளாசினர். 🏏🔥Nilakshi de Silva smashes her … Read more

அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்கள்! செய்தி வாசிப்பின்போது மிரண்ட வானிலை ஆய்வாளர்

அமெரிக்காவில் 12 மணிநேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் வடக்கு கலிபோர்னியா மற்றும் புளூமாஸ் கவுண்டியை இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் 12 மணிநேரத்தில் நடந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அல்மனோர் ஏரியில் அதிகாலை 3.18 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் புளூமாஸ் கவுண்டி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. மேலும் Sacramento, Placer, El Dorado, San Joaquin, Solano, Colusa, … Read more

ரகசியமாக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா..கொந்தளித்த ஆப்பிரிக்க நாடு

ரஷ்யாவிற்கு ரகசியமாக ஆயுதங்கள் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதற்கு, தென் ஆப்பிரிக்கா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆயுதங்கள் ஏற்றமதி அமெரிக்க தூதர் ரூபன் பிரிஜிடி வியாழக்கிழமையன்று, கேப்டவுன் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்ட ரஷ்ய சரக்குக் கப்பலில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டதாக வாஷிங்டன் நம்புவதாக கூறினார். அவரது இந்த கருத்து தென் ஆப்பிரிக்க ஜனாதிபதிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்காத நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி இந்த விடயத்தில் விசாரணை நடத்துவார் என்று கூறியுள்ளார். Reuters எனினும் சமீபத்திய … Read more

10 சிக்ஸர்களுடன் 32 பந்தில் 79 ஓட்டங்கள்! தனியாளாய் கடைசி வரை போராடிய ரஷீத் கான்

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் மிரட்டல் சதம் வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 218 ஓட்டங்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 103 ஓட்டங்கள் விளாசினார். ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை சரித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கில் (6) மற்றும் சஹா (2) ஆகியோரை ஆகாஷ் தனது மிரட்டலான பந்துவீச்சில் வெளியேற்றினார். பின்னர் … Read more

உரிச்சு வச்ச ஆரஞ்சு பழம்போல போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். … Read more

ரஷ்யா, உக்ரைனுக்கு சிறப்புத் தூதரை அனுப்பும் சீனா: அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த முடிவு

ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளுக்குச் சிறப்புத் தூதரை அனுப்பி அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த சீனா முடிவு செய்துள்ளது. உக்ரேனிய நெருக்கடியின் அரசியல் தீர்வை இறுதி செய்யும் நோக்கத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்த வாரம் சீனாவால் சிறப்புத் தூதுவர் அனுப்பப்படுகிறார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் மாஸ்கோவுக்கான முன்னாள் தூதுவருமான லி ஹுய் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் … Read more