சம்பளம் வெறும் 30,000 தான், ஆனால் சோதனையில் கிடைத்தது 7 கோடி! சிக்கலில் பெண் அதிகாரி
மத்திய பிரதேச மாநிலத்தில் ஊழல் செய்து 7 கோடிக்கு சொத்து சேர்த்த பெண் அதிகாரி வசமாக சிக்கியுள்ளார். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொலிஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் ஒப்பந்தப் பொறுப்பு உதவிப் பொறியாளரான ஹேமா மீனா மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மாதச் சம்பளம் வெறும் 30,000 மட்டுமே வாங்கும் அவர், ஆடம்பரமாக செலவுசெய்துகொண்டு, சொகுசுக்காரில் பயணித்து இயல்புக்கு மாறாக வசதியாக வாழ்ந்துவந்துள்ளார். Hindustan Times இதையடுத்து அவர்மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரது சொத்துக்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது … Read more