மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவில் கவனம் ஈர்த்த மற்றொரு நபர்: கியூட் புகைப்படங்கள்

மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா இனிதே நடந்து முடிந்த நிலையில், விழாவின்போது கவனம் ஈர்த்த பல புகைப்படங்களும் அவை தொடர்பான செய்திகளும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. கவனம் ஈர்த்த பல விடயங்கள் மன்னருக்கு முன்னால் வாளேந்தி நடந்து சென்ற பென்னி மோர்டண்டின் அழகிய புகைப்படம், அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் ராஜ குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத இளவரசி ஆனுடைய கணவர், புகைப்படத்தில் இல்லாத இளவரசர்கள் ஆண்ட்ரூ மற்றும் ஹரி மற்றும் மக்கள் பெரிதும் மிஸ் பண்ணும் இளவரசி டயானா என பல … Read more

44 வயதிலும் எப்படி இதெல்லாம்? நடிகை ஜோதிகா பகிரும் சீக்ரெட்ஸ்

ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவுகள் எந்தளவு முக்கியமுா, அதைப்போலத்தான் உடற்பயிற்சியும். நம் மனதையும் உடலையும் ஒருங்கிணைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சிகள் உற்சாகத்தை தூண்டுகின்றன. வயது என்பது வெறும் எண் தான் என்பதை பலரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் 44 வயதிலும் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்த ஜோதிகாவின் வீடியோ சில நாட்களுக்கு முன் வைரலானது. வைரலாகும் வீடியோவில் செய்யப்படும் அந்த உடற்பயிற்சியால் உடலுக்கு எவ்வகையான நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம். கூர்ந்து கவனித்தல் உடல் சமநிலையடையும் மூளை புத்துணர்ச்சியடையும் மன அழுத்தம் … Read more

சுவிஸ் கிராமம் ஒன்றில் வாழும் மக்கள் உடனடியாக வீடுகளை காலிசெய்ய உத்தரவு

சுவிஸ் கிராமம் ஒன்றில் வாழும் மக்கள், உடனடியாக பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டு கிராமத்தை காலிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக வீடுகளை காலிசெய்ய உத்தரவு சுவிஸ் கிராமமான Brienzஇல் வாழும் மக்களே உடனடியாக ஊரைக் காலிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு பெரும் அபாயம் உருவாகியுள்ளது. என்ன அபாயம்? சுவிஸ் கிராமமான Brienz, மலை ஒன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பொதுவாகவே அந்த மலையிலிருந்து அவ்வப்போது பாறைகள் உருண்டு வருவதுண்டு. ஆனால், தற்போது பிரம்மாண்ட பாறை ஒன்று உடைந்து உருண்டு … Read more

உலகம் திருப்புமுனையில் உள்ளது: ஒட்டுமொத்த எதிர்காலமும் உங்களை நம்பி உள்ளது: புடின்

உலகம் திருப்புமுனையில் உள்ளது, ரஷ்யாவிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். வெற்றி தின கொண்டாட்டம் 15 மாதங்களாக தொடரும் போர் நடவடிக்கை மற்றும் தீவிர பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில், இரண்டாம் உலக போரில் நாஜிகளை ரஷ்யாவை வென்றதை போற்றும் வகையில், செவ்வாய் கிழமை வெற்றி தின அணிவகுப்பு கொண்டாட்டம் ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் … Read more

கணவரின் இறப்பால் ஏற்பட்ட துயரம் குறித்து நூல் வெளியீடு: கொலை வழக்கில் சிக்கிய பெண்

அமெரிக்க பெண் ஒருவர் தமது கணவரின் திடீர் இறப்பை தாங்க முடியாமல், துக்கம் பற்றிய நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட நிலையில், கொலை வழக்கில் சிக்கியுள்ளார். அளவுக்கு மீறிய ஃபெண்டானில் கடந்த 2022 மார்ச் மாதம் பொலிசாரை தொடர்புகொண்ட மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான கூரி ரிச்சின்ஸ், தமது கணவர் எரிக் உடல் தொடுவதற்கு பனிக்கட்டி போல உள்ளது, உதவ முன்வர வேண்டும் என கோரியுள்ளார். Credit: Facebook தமது கணவருக்கு ஓட்கா பானத்தை கலந்து அளித்திருந்ததாகவும், அதன் … Read more

சூரியகுமார், நேஹல் அதிரடி: பெங்களூரு அணியை சிதறடித்த மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரில் 54வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் மற்றும் நேஹல் ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பில் அபார வெற்றிபெற்றுள்ளது. விராட் கோஹ்லி ஏமாற்றம் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தெரிவு செய்தது. இதையடுத்து, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோஹ்லி களமிறங்கினர். 4 பந்தில் 1 ஓட்டம் எடுத்திருந்த விராட் கோஹ்லி முதல் ஓவரிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து … Read more

வீட்டுக்குள் பிணைக் கைதியாக்கப்பட்ட பெண்… பின்னர் நடந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டு, பொலிசார் அவரை பத்திரமாக மீட்க முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. பெண்மணி பிணைக் கைதியாக கென்ட், டார்ட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சனிக்கிழமை பகல் 12.40 மணியளவில் பொலிசார் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். அந்த குடியிருப்புக்குள் 29 வயது நபரால் 36 வயது பெண்மணி ஒருவர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. Credit: Facebook அவர் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், அது கைத்துப்பாக்கியால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்த … Read more

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி… பல மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் டிரம்ப் குற்றவாளி இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  Image: JUSTIN LANE இழப்பீடாக 3 மில்லியன் டொலர் அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதை நீதிமன்றம் … Read more

பல உயிர்களை காவு வாங்கிய பட்டினி வழிபாடு… பின்னணியில் நடுங்கவைக்கும் சதி: வெளியாகும் தகவல்

கென்யாவில் தேவாலயம் ஒன்றில் பட்டினி வழிபாட்டில் ஈடுபட்டு உயிரை விட்ட பலரது சடலங்களை உடற்கூறு ஆய்வு செய்ததில் பெரும் சதி அம்பலமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உள் உறுப்புகள் மாயம் பல சடலங்களில் உள் உறுப்புகள் மாயமானது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது வலுக்கட்டாயமாக நீக்கம் செய்யப்பட்டதாக சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. @reuters அத்துடன், இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு ஒன்றை புதிதாக துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் கரையோர நகரமான மலிந்திக்கு அருகே கடந்த … Read more

மணிப்பூரில் வெடித்த கலவரம்: 1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேருக்கு மேல் உயிரிழப்பு

 மணிப்பூரில் இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில், 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை மணிப்பூர் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பாக. மொய்தி சமூகத்தினருக்கும், குகி மலைவாழ் மக்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. @twitter இதனை தொடர்ந்து தேவாலயங்கள் தீ வைக்கப்படுவதும், வீடுகள் எரிக்கப்படுவதுமாக தொடர் வன்முறைகள் வெடித்தன. @pti இந்திய ராணுவம் அம்மாநிலத்தில் இறங்கி கலவரத்தை தற்போது ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் வன்முறை காரணமாக அம்மாநிலம் முழுதும் ஊரடங்கு … Read more