கனடாவில் குடியேற விரும்புவோருக்கு விவசாயம், உணவு துறைகளில் வேலை வாய்ப்பு: திட்டம் நீட்டிப்பு
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் (IRCC) அதன் முன்னோட்ட திட்டமொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. பைலட் திட்டம் நீட்டிப்பு கனடாவில் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த, வேளாண் மற்றும் உணவு துறைகளில் அனுபவமுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் பைலட் திட்டத்தை நீட்டிப்பதாக கனடா அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வருடாந்திர தொழில்சார் வரம்புகளை நீக்குவதாகவும் IRCC அறிவித்துள்ளது. இந்த வரம்புகளை நீக்குவது அதிக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பை IRCC வழங்குகிறது. … Read more