ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்: இன்றைய ராசிபலன்!

இன்று சோபகிருது வருடம் சித்திரை மாதம் 25 ஆம் நாள். சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். பின்னர் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

உல்லாச படகு கவிழ்ந்த விபத்தில் 21பேர் பலி! பயணிகள் சிலர் மாயமானதால் அச்சம்

இந்திய மாநிலம் கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படகு பயணம் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில், இரண்டு அடுக்கு சுற்றுலா படகு ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. தனூர் பகுதியில் இரவு 7 மணியளவில் படகு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.   பலி எண்ணிக்கை உயர்வு இந்த திடீர் விபத்தில் கடலில் மூழ்கி 9 பேர் பலியானதாக முதற்கட்ட … Read more

பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் 25வது வெற்றி! எம்பாப்பே அசத்தல் கோல்

லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ட்ரோஎஸ் அணியை வீழ்த்தியது. எம்பாப்பே அபார கோல் பிரான்சின் Stade de I’Aube மைதானத்தில் நடந்த லீக் 1 கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ட்ரோஎஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே PSG அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே அசத்தலாக கோல் அடித்தார். அதற்கு ட்ரோஎஸ் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் முதல் பாதியில் … Read more

14 வயது தமிழ் சிறுவனைக் காணவில்லை! பெற்றோர் விடுக்கும் அவசர வேண்டுகோள்!!

 இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள். இன்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பின்வரும் இலக்கத்திற்கு அறியத்தருமாறும் பொறோர் கேட்டுக்கொள்கின்றார்கள்: 0773609218 0776510154 0772309254 Source link

ரஷ்யாவின் முக்கிய இலக்கு இதுதான்..மரணம் மற்றும் குழப்பத்தை கொண்டுவருவது..உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ரஷ்யாவின் இலக்கு பாதுகாப்பு தான் எனவும், உக்ரைனுடன் இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் வீரர்கள் மீட்பு உக்ரைன்-ரஷ்யா போர் ஓர் ஆண்டை கடந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்யா படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளன. எனினும், தலைநகர் கீவ்வை மட்டும் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. உக்ரைன் வீரர்கள் பலர் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் 45 பேரை தங்கள் குழு மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியிருந்தார். அத்துடன் போரில் … Read more

மன்னரின் முடிசூட்டு விழாவில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்! கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு பிந்தைய கூட்டத்தில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ரிஷி சுனக் இங்கிலாந்து-கனடா உறவுகளை வலியுறுத்தினர். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கனடா மற்றும் ட்ரூடோ உடனான நட்பை பாராட்டி அவரை Downing வீதிக்கு வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் தங்கள் சந்திப்புகளின் … Read more

கடைசி பந்தில் கேட்ச், ஆனால் அவுட் இல்லை! நடுவரின் ட்விஸ்ட்..ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர் ஐதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. பட்லரின் ருத்ரதாண்டவம் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. ருத்ர தாண்டவம் ஆடிய ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 35 ஓட்டங்களும் எடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி … Read more

முடிசூட்டு விழாவில் ஹரியின் செயலால் ஏமாற்றமடைந்த மன்னர் சார்லஸ்!

பிரித்தானிய இளவரர் ஹரி மன்னருக்கு முடிசூட்டப்பட்ட சில மணிநேரங்களில் அமெரிக்காவிற்கு திரும்பியதால் சார்லஸ் ஏமாற்றமடைந்தார். அமெரிக்காவுக்கு திரும்பிய ஹரி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் சார்லஸுக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சார்லஸ் மற்றும் கமிலா இருவரும் பால்கனியில் தோன்றி, மக்களிடம் வாழ்த்துக்களை பெற்றனர். இதில் கலந்துகொண்ட இளவரசர் ஹரிக்கு குடும்பத்தின் மதிய உணவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் தனது மகன் ஆர்ச்சியின் பிறந்தநாளை கொண்டாட அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு செல்ல முடிவு செய்தார்.   … Read more

அமெரிக்க மெக்சிகோ எல்லையில் 6 நிமிட கொரானா தளர்வு: கண்ணீர் மல்க சந்தித்து கொண்ட உறவினர்கள்

கொரோனா காலத்தில் ஏற்பட்ட தடையால் சந்திக்க முடியாமல் இருந்த, அமெரிக்க மற்றும் மெக்சிகோ உறவினர்கள் 6 நிமிட கொரோனா தளர்வில் கண்ணீர் மல்க சந்தித்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று அமெரிக்காவில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதலே கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா காலத்தில் அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லை அடைக்கப்பட்டது. @AP இதனால் அந்த எல்லையோர பகுதியில் வாழும் உறவினர்கள் சந்திக்க இயலாத சூழல் உண்டானது.மேலும் இந்த ஊரடங்கான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் … Read more

ரஷ்யாவின் அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணை: வானிலேயே சுட்டு வீழ்த்திய உக்ரைன்

முதல் முறையாக ரஷ்ய ராணுவத்தின் அதிசக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் வானிலேயே தாக்கி அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்ய ராணுவத்தின் அதிசக்தி வாய்ந்த கின்சல் (Kh-47) ரக ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி உக்ரைன் ராணுவம் அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. மே 4ம் திகதி அதிகாலை 02:40 மணியளவில் ரஷ்ய ஏவுகணையை தலைநகர் கீவ் மீது உக்ரைன் ராணுவம் இடைமறித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ukraine MoD Confirms … Read more