இங்கிலாந்தின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார் சார்லஸ்: வரலாற்று சிறப்புமிக்க தருணம்
இங்கிலாந்தின 40வது மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் சார்லஸ் முடிசூட்டிக்கொண்டுள்ளார். சார்லஸ் முடிசூட்டிக்கொண்டுள்ளார் 1066 முதல் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து தான் இங்கிலாந்தின் மன்னர் அல்லது ராணியாருக்கு முடிசூட்டப்பட்டு வருகிறது. கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி செயின்ட் எட்வர்ட் மகுடத்தை சார்லஸ் மன்னரின் தலையில் வைத்து ஆசீர்வதித்துள்ளார். @AP உலகம் முழுவதும் பல கோடி பேர்கள் நேரலையாக பார்க்கப்பட்ட வரலாற்று தருணம், மட்டுமின்றி நீண்ட 70 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த இரண்டான் எலிசபெத் ராணியார் … Read more