மேகன் மெர்க்கலை ஒற்றை வார்த்தையால் மிக மோசமாக விமர்சித்த ராணியார்: வெளிவராத தகவல்
மறைந்த ராணியார் இரண்டாம் எலிசபெத், தமது பேரன் ஹரியின் மனைவியான மேகன் மெர்க்கலை ஒற்றை வார்த்தையால் மிக மோசமாக விமர்சித்ததாக தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. ராணியாருடன் மரியாதைக்குரிய உறவு பொதுவாக, அமைதியான குணம் கொண்ட ராணியார் இரண்டாம் எலிசபெத், எவரிடமும் அதிர்ந்து பேசுவதில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், மேகன் மெர்க்கலுக்கும் ராணியாருக்குமான உறவு என்பது தொடர்பிலும் விரிவான தகவல் ஏதும் வெளிவந்ததில்லை. @getty இருப்பினும் மேகன் மெர்க்கல் மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டிருந்ததை விட … Read more