முஷ்டியால் முகத்தில் குத்தியதில் இறந்த திருடன்: பிரபல கடை காவலாளிக்கு உறுதியான தண்டனை

பிரித்தானியாவில் Marks and Spencer பல்பொருள் அங்காடி காவலாளி ஒருவர் திருடனை முகத்தில் குத்துவிட்டதில் இறந்து போன வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவாளி என உறுதி குறித்த நபருக்கு நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவர் மன்றம் இன்று நான்கு மணிநேரம் இந்த வழக்கை விவாதித்து தொடர்புடைய காவலாளி Sabeur Trabelsi என்பவரை குற்றவாளி என உறுதி செய்துள்ளது.  Image: HNP Newsdesk கடந்த ஆண்டு மார்ச் … Read more

சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமியின் சகோதரி: 16 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக…

போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானியச் சிறுமி மேட்லின் மெக்கேனை நினைவிருக்கலாம். அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பிள்ளையைத் தவறவிட்ட பிரித்தானிய பெற்றோர் 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர். Credit: … Read more

சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன? கனேடிய மக்களின் மனநிலை

சார்லசை மன்னராக ஏற்றுக்கொள்வது குறித்து கனேடிய மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன?  மகாராணியார் இரண்டாம் எலிச்பெத் மறைந்ததிலிருந்தே மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள் காமன்வெல்த் நாடுகள் பலவற்றில் மேலோங்கத் துவங்கிவிட்டன. நமக்கு மன்னர் எதற்கு, சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராவது நம்மை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறது, அவரை நாம் ஏன் மன்னராக ஏற்றுக்கொள்ளவேண்டும், சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன என்னும் கருத்துக்கள் கனடாவிலும் உருவாகத் துவங்கியுள்ளன.  Phil Noble/Reuters ஆய்வில் தெரியவந்த தகவல்கள் மன்னர் … Read more

ஜனாதிபதி மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் நகரங்களின் மீது கொடும் தாக்குதலை நடத்திய ரஷ்யா

ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டதை தொடர்ந்து, உக்ரைன் நகரின் மீது கொடும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஜனாதிபதி மாளிகை தாக்குதல் ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை மீது உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்யப்பட்டது. இதற்கு ரஷ்ய தரப்பில் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்தின் போது  விளாடிமிர் புடின் ஜனாதிபதி மாளிகையில் இருக்கவில்லை எனவும், அந்த ட்ரோன் தாக்குதலில் எவரும் காயம்படவும் இல்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது. @East2West இந்த … Read more

ஜெலென்ஸ்கி கொல்லப்பட வேண்டும்: ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஆத்திரம்

விளாடிமிர் புடினை கொலை செய்யும் நோக்கில் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்ததாக கூறி அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய வேண்டும் என ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கொந்தளித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியை படுகொலை செய்ய மாஸ்கோ நகரில் அமைந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து ட்ரோன் விமானம் ஒன்று நெருங்கியது. குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. புதன்கிழமை நடந்த இச்சம்பவத்தில், ரஷ்ய ஜனாதிபதியை படுகொலை செய்ய உக்ரைன் அனுப்பிய ட்ரோன் விமானம் என … Read more

முடிசூட்டுவிழா நேரத்தில் மன்னர் சார்லசுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி

பிரித்தானியா, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் நாடு ஒன்று தங்களுக்கு மன்னர் வேண்டாம் என முடிவு செய்துள்ளது. குடியரசாக, வேகமாக திட்டமிட்டுவரும் நாடு மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.  அந்த 14 நாடுகளில் ஒன்றான ஜமைக்கா, வேகமாக, குடியரசாகும் முயற்சிகளைத் துவக்கியுள்ளது. எங்களுக்கு இனி மன்னர் வேண்டாம், எங்களை நாங்களே … Read more

இன்றைய டொலரின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

இலங்கை மத்திய வங்கி இன்று (02-05-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நாணயம்  கொள்முதல் பெறுமதி  விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர்   313 ரூபா 73 சதம்  328 ரூபா 41 சதம்  ஸ்ரேலிங் பவுண் 391 ரூபா 64 சதம்  411 ரூபா 91 சதம்  யூரோ 343 ரூபா 81 சதம்  362 ரூபா 47 சதம்  சுவிஸ் பிராங் 348 ரூபா 12 சதம்  369 ரூபா 78 சதம்  கனடா டொலர் … Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் விலகல்? வெளியான தகவல்

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் விலக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை வீழ்த்திய பெங்களூரு தற்போது ஐபிஎல் தொடர் பல நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு … Read more

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் இந்திய வீரர்: டெஸ்ட் இறுதிப் போட்டியில் இடம் பெறுவதில் சந்தேகம்!

இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ அணி வீரர் ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். உனத்கட் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடையிலான இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த லக்னோ அணி பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் சமநிலையை இழந்து கீழே விழுந்தார். Jaydev Unadkat gets injured while practising! Speedy recovery to the … Read more

மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை…கொன்று நிர்வாணமாக சாலையில் தொங்கவிட்ட சம்பவம்

மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் உடல், ஆணுறுப்பு வெட்டி வாயில் வைக்கப்பட்ட நிலையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு கம்பியில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. நிர்வாணமாக தொங்கிய உடல் மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரின் உடல், சாலையில் குறுக்கே இருக்கும் இரும்பு அமைப்பில் நிர்வாணமாக கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவரது ஆண்குறி வெட்டி எடுக்கப்பட்டு அவர் உடலின் வாயிலேயே திணித்து வைக்கப்பட்டுள்ளது. Borderland Beat சிஹுவாஹுவாவில்(Chihuahua) உள்ள காசாஸ் … Read more