முதலைக்குள் இருந்த காணாமல் போன நபரின் உடல்: அவுஸ்திரேலிய பொலிஸார் எடுத்த முக்கிய முடிவு
அவுஸ்ரேலியாவில் காணாமல் போன மீனவர் ஒருவரின் உடல் முதலையின் வயிற்றுக்குள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். முதலைக்கு கண்டுபிடிக்கப்பட்ட உடல் அவுஸ்ரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற கெவின் டார்மோடி(Kevin Darmody,)65 வயது மீனவர் காணாமல் போன நிலையில், அவரது உடல் முதலையின் உடலுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உப்பு நீர் முதலைகளின் வாழ்விடமான கென்னடிஸ் பெண்டில்(Kennedy’s Ben) சனிக்கிழமையன்று மீனவர் கெவின் டார்மோடி-யின் உடலை பொலிஸார் கண்டறிந்தனர். Kevin Darmody/Facebook முதலைகள் கருணை கொலை காணாமல் போன மீனவரை … Read more