துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய சிறுவன் நெதர்லாந்தில் பொலிசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றித்திரிந்த 5 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக பல எண்ணிக்கையிலான குடியிருப்புகள் தரைமட்டமானது. @getty இந்த நிலையில் நெதர்லாந்தின் Maastricht நகர தெரு ஒன்றில் சுற்றித்திரிந்த 5 வயது சிறுவனை மீட்ட பொலிசார், உள்ளூர் மொழி தெரியாத, துருக்கிய மொழி மட்டும் பேசும் சிறுவனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், தாம் … Read more