பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் கைதான நபரின் பையில் இருந்தவை: வெளியிட்ட அதிகாரிகள்
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய விவகாரத்தில் கைதான நபரின் பையில் என்ன இருந்தது என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னரை கொல்லப் போகிறேன் சார்லஸ் மன்னர் முடிசூட்டும் விழாவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் அரண்மனை வாயில் அருகே அதிகாரிகள் ஒருவரை கைது செய்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. Credit: uknip குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்தியதில், அவரிடம் கத்தி ஒன்று காணப்பட்டதை அடுத்து, … Read more